வட்டக்கானல் திரை aவிமர்சனம்

Production : MPR FILMS A. மதியழகன், வீரம்மாள்SKYLINE CINEMASR.M. ராஜேஷ் காதநாயகன் – துருவன் மனோ (பிரபல பின்னணி பாடகர் மனோ அவர்களின் மகன்)கதாநாயகியாக – மீனாட்சி கோவிந்தராஜ் மேலும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில்

R K சுரேஷ்,

பாடகர் மனோ

ஆடுகளம் நரேன்,

வித்யா பிரதீப்,

வண்ண வண்ண பூக்கள் வினோதினி

R K வரதராஜ்,ஆகியோர் நடித்துள்ளனர்..

துணை கதாபாத்திரங்களில்

முருகானந்தம்,

Vijay TV சரத்,

ஜார்ஜ் விஜய்,

கபாலி விஷ்வந்த்,

பாத்திமா பாபு ஆகியோறும் நடித்துள்ளனர்…

இயக்கம் – பித்தாக் புகழேந்தி

ஒளிப்பதிவு M. A. ஆனந்த்,

இசை – மாரிஸ் விஜய்,

பட தொகுப்பு – சாபூ ஜோசப்,

கலை – DON பாலா,

ஸ்டன்ட் இயக்கம் DON அசோக்,

நடனம் – ஷெரிப்

மக்கள் தொடர்பு- சாவித்ரி,


இயக்குனர் பித்தாக் புகழேந்தி விழிப்புணர்வு திரைக்கதையாக போதையின்  (பேராசை) சாம்ராஜ்யத்தின் எழுச்சியையும், அழிவையும் திரையில் முன்னிறுத்தி  சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார்.

கொடைக்கானல் மலையில் ஒரு பகுதியான எழில் மிகு வட்டக்கானல் பகுதியில் நடக்கும் கதை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது வட்டக்கானல் மலையில் விளையும் போதை காளான் (பல்பு) என்று மறைமுகப் பெயரோடு சந்தையில் வட்டக்கானல் பகுதியில் விளையும் காலானுக்கு போதையும் விலையும் மிக அதிகமாக இதனை ஆர் கே சுரேஷ் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார் ஆர்.கே.சுரேஷ். போதைப் பொருள் கடத்துவதற்காக சிறுது வயதில் இருந்து மூன்று பேரை தத்தெடுத்து தனது மகன்களாக வளர்த்து வருகிறார் .
துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் இந்த மூன்று பேரும் ஆர்கே சுரேஷ் போதை காளான் விற்பதற்கும் கடத்துவதற்கும் பயன்படுத்துகிறார் ,
தனது கணவரை கொன்ற பூர்வீக சொத்தை அபகரித்த ஆர்கே சுரேஷை பழி தீர்ப்பதற்காக வித்யா பிரதீப் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார்?
கொடைக்கானல் பகுதியில் வட்டக்கானல் மலைப்பகுதியில் போதை காளான் பின்னணி என்ன?
வித்யா பிரதீப் ஆர்கே சுரேஷ் கொள்வதற்கான காரணம் என்ன?
மீனாட்சி கோவிந்தராஜனிடமிருந்து ஆயிரம் ஏக்கர் நிலம் யாரால் பறிக்கப்படுகிறது?
இது போன்ற கேள்விகளுக்கு பதிலே வட்டக்கானல் திரைப்படத்தின் திரைக்கதை.