Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
டீன்ஸ் திரை விமர்சனம்

டீன்ஸ் திரை விமர்சனம்

Posted on July 12, 2024

பள்ளிப்பருவத்தில் இருக்கும் 12 சிறுவர்கள் ஓன்று கூடி தங்களின் சுதந்திரம் பற்றியும் தாங்கள் சிறுவர்கள் இல்லை மேலை நாடுகள் (வெளிநாடு )போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களை பெற்றொர்கள் தங்களுக்கு சரிசமமாக பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர்.

அத்தகைய பேச்சில் தாங்கள் பெரியவர்கள் என்று நிரூபிக்க, ஒரு சிறுமியின் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக சொல்ல அதையும் பார்த்துவிடலாம் என பள்ளிக்கு கட் அடித்து செல்கின்றனர்.

அப்படி செல்லும் வழியில் ஒரு பையனை துணைக்கு குட்டி செல்கின்றனர் 13 பேராக செல்ல, செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை பெறுகிறது.அதை தொடர்ந்து காட்டு வழியில் சிறுவர்கள் பயணிக்க முடிவு செய்கின்றனர் , செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து செல்கின்றனர். என்ன என்று புரியாமல் சிறுவர்கள் முழிக்க, அடுத்தடுத்து தொலைந்து போகும் சிறுவர்களை மற்ற சிறுவர்கள் மீட்டு எடுத்தார்களா ? சிறுவர்களை கடத்தியது யார் ?பார்த்திபன் இவர்களுக்கு எப்படி உதவினார் போன்ற கேள்விக்கு பதில் தன இந்த டீன்ஸ் திரை கதை.

  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme