
இயக்குநர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சிங்காரம்’ (Singgaramm) திரைப்படம், நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியலையும் அரசியல் உரிமைப் போராட்டத்தையும் பேசும் ஒரு எளிய கிராமத்து சமூகத் திரைப்படமாக (Social Drama) அமைந்துள்ளது.

யோகி பாபு கதையின் நாயகனாக தனது அனுபவ நடிப்பின் மூலம் திரையில் உட்கார்ந்து வரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார் யோகி பாபு
யோகி பாபுவின் வழக்கமான காமெடி கதாபாத்திரத்தில் இருந்து மாற்றி கதைக்கு உயிர் கொடுக்கும் வகையில் கதைக்கேற்ப தனது நடிப்பை வெளிப்படுத்தி திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார், மற்றும் மிக எதார்த்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பை யோகி பாபு வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பு இப்படத்திற்குப் பெரிய பலம்.
எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர். குறிப்பாக சென்ட்ராயனின் நடிப்பு ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியைத் தந்துள்ளது.
சாம் சி.எஸ்.-இன் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது