Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சிக்லெட்ஸ் திரை விமர்சனம்

சிக்லெட்ஸ் திரை விமர்சனம்

Posted on February 2, 2024
சிக்லெட்ஸ் திரை விமர்சனம்
சிக்லெட்ஸ் திரை விமர்சனம்

நவீன உலகத்தில் பெண்களின் சிறுவயது முதல் பருவ வயது வரை பெண்களின் பாதுகாப்பினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் “சிக்லெட்ஸ்” திரைப்படத்தில் மூன்று குடுப்பம் பதில் மூன்று பெண் குழந்தைகள் அவர்களின் வாய்வியல் மாற்றத்தை சொல்லும் படம் “சிக்லெட்ஸ்” நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகளாக இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள், இவர்களின் பிள்ளைகள்மீதான கனவு ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் எதிர் காலத்தின் மீது ஒவ்வொரு கனவு. அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூன்று பெண்கள் “2k KIDS ” பெண் குழந்தைகள் தங்களது வயது கோளாறில் காரணமாக அவர்கள் எடுக்கும் சில முடிவுகள் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர, குடுப்பதையும் பெற்றோரையும் பெரிதாக பாதிப்புஅடைகின்றனர் இறுதியில், “2k KIDS ” பெண் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இரு தரப்பினருக்குமான அறிவுரையாக திரையில் ரசிக்கவும் (இளைஞர்கள்) சிந்திகவும் சொல்வதே ‘சிக்லெட்ஸ்’ திரைப்படம் .

‘சிக்லெட்ஸ்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
கதையின் மூன்று நாயகியின் நடிப்பு திரையில் சிறப்பு நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து “2k KIDS ” பெண் குழந்தைகள் வயது கோளாறில் தாறுமாறாக வாழ நினைக்கும் மூன்று பெண் பேசும் வசனங்களில் நிறைந்திருக்கும் இரட்டை அர்த்தம் ,கவர்ச்சி என படம் முழுவதும் நடிப்பு திரையில் சிறப்பு, ‘சிக்லெட்ஸ்’ திரைப்படத்தில் மூன்று இளைஞர்களின் கதாபாத்திரமும், திரையில் ரசிக்கும் படியாக இயல்பாக உள்ளது .

பெண்களின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி என நடிப்பின் மூலன் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார் “2k KIDS ” காதல் மற்றும் காமம் இரண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதில் சிக்கி மூழ்காமல், அதை கடந்து செல்ல வேண்டும் என்று இயக்குநர் முத்து திரை கதையாக அமைத்து அனைவரையும் ரசிக்கவைத்துள்ளார் ,
.

இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரையில் சிறப்பு ,ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் கேமரா திரையில் ரசிக்கும் படியாக இயல்பாக உள்ளது .

  • Kauvery Hospital Strengthens Emergency Cardiac Response at Chennai International Airport with Installation of Automated External Defibrillators (AED)
  • சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உயிர்காக்கும் ஏ.இ.டி கருவிகளை நிறுவி அவசரகால இதய சிகிச்சையை வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனை!*
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”  
  • “வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme