Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்

Posted on January 25, 2024

சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்-indiastarsnow.com
சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்-indiastarsnow.com
பள்ளிப்பருவத்தில் தன் நண்பன் மற்றும் தனக்கு கதிர்(ஆர்.ஜே. பாலாஜி) நடந்த சோகத்திற்கு தன் ஊரில் முடிதிருத்தும் சாச்சாவை (லால்) பைதிர்க்க முடிவு செய்கின்றனர் அப்போது சாச்சா முடிதிருத்தும் ஸ்டைலை பார்த்து இன்ஸ்பையர் ஆகிறார்.கதிர்(ஆர்.ஜே. பாலாஜி) ஒரு நாள் நானும் சாச்சாவை போன்று முடிதிருத்துபவர் ஆக வேண்டும் என்பதே கதிரின் கனவு, ஆசை நிறைவேறியத என்பதே சிங்கப்பூர் சலூன்..படத்தின் திரை கதை .

சிங்கப்பூர் சலூன் படத்தில் சத்யராஜ்ன் கஞ்சத்தனமான நடிப்பு திரையில்
மிக சிறப்பு (காமெடி ) காட்சிகள் அருமை. கவலை மறந்து சிரித்து சிரித்து கண்ணீரே வந்துவிடும் அளவுக்கு கஞ்சத்தனமான நடிப்பு “நன் என நாலுமச்சமோ ஐந்துமாசமோ” டயலாக் சூப்பர் . படத்திற்கு பெரிய பலமே சத்யராஜ் காமெடி தான். எத்தனையோ பிரச்சனைகளுடன் தியேட்டருக்கு வருபவர்களை சிரிக்க வைத்திருக்கிறார் சத்யராஜ் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி எமோஷனலாகவும் உள்ளது சிரிக்கவும் சிந்தக்கவைக்கு படம் தன இந்த சிங்கப்பூர் சலூன்..

சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்-indiastarsnow.com
சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்-indiastarsnow.com

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி செளத்ரி .சத்யராஜ், கிஷன் தாஸ், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் தன்னுடைய கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ், ஜீவா, அரவிந்த் சாமி ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் திரையில் சிறப்பு . விவேக் மெர்வின் இசை படத்திற்கு பக்கபலம் பின்னணி இசை மிக சிறப்பு .

சிங்கப்பூர் சலூன்- சிரித்து மகிழலாம்.

  • Kauvery Hospital Strengthens Emergency Cardiac Response at Chennai International Airport with Installation of Automated External Defibrillators (AED)
  • சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உயிர்காக்கும் ஏ.இ.டி கருவிகளை நிறுவி அவசரகால இதய சிகிச்சையை வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனை!*
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”  
  • “வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme