துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உடனடியாக தரையிறக்கம் செய்யபட்டது. தொழில்நுட்பக்கோளாறை விமானி உடனடியாக கண்டறிந்து விமானத்தை தரையிறகியதால் சேதம் தவிர்க்கபட்டது
சென்னை விமான நிலையத்தில் இருந்து 112 பேருடன் புறப்பட்டஇண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது.

Written by
in