Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தி பாரடைஸ் திரை விமர்சனம்

Posted on September 27, 2026

தி பாரடைஸ் திரைக்கதை 1980-களின் பின்னணியில் செகந்திராபாத் பகுதியில் வாழும், எந்தவித சட்டப்பூர்வ அடையாளமும் அடிப்படை உரிமைகளும் இல்லாத ‘சவாரிலு’ பழங்குடி மக்களின் திரைக்கதை, சவாரிலு மக்களைக் கொடுமைப்படுத்தும் உள்ளூர் நிலப்பிரபு மாலிக்கின் (மோகன் பாபு) பிடியில் இருந்து தன் மக்களைக் காப்பாற்ற, நாயகன் ஜாடல் (நானி) ஜடால் தனது மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமையையும் அவர்களின் சுதந்திரத்தை எப்படி எதிரிகளின் பிடியிலிருந்து போராடி எப்படி மீட்டுத் தருகிறார் என்பதே படத்தின் திரைக்கதை.


நானி நடிப்பு இதுவரை இல்லாத ஆக்ரோஷமான மாஸ் அவதாரத்தில் நானி மிரட்டியுள்ளார். அவரது உடல் ரீதியான மாற்றமும், ஆக்ஷன் காட்சிகளில் காட்டியுள்ள தீவிரமும் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது பிரமாண்டம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள்: படத்தின் மேக்கிங் மற்றும் விஷுவல் ஆம்பிஷன் பிரமாண்டமாக உள்ளது. குறிப்பாக முதல் 20 நிமிடங்கள், இடைவேளைக்கு முந்தைய சண்டைக்காட்சிகள் திரையரங்கில் விசிலடிக்க வைக்கின்றன ஆக்ஷன் படங்களை விரும்புபவர்களுக்கும் நானியின் தீவிரமான ரசிகர்களுக்கும் தி பாரடைஸ் பிரமாண்டமான ஆக்ஷன் விருந்தக இருக்கும்.

நாயகன் அம்மாவாக தனது அனுபவம் நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளார் சோனாலி குல்கர்னியின் அம்மா-மகன் இடையே வரும் சில உணர்வுப்பூர்வமான காட்சிகள் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது வைத்துள்ளது, குறிப்பாக சோனாலி குல்கர்னியின் நடிப்பு படத்திற்குப் பெரிய பலம் சேர்ந்துள்ளது.

  • தி பாரடைஸ் திரை விமர்சனம்
  • “எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று!” – சஞ்சய் லீலா பன்சாலியுடன் முதல் முறையாக இணைந்த விக்கி கௌஷல், ‘Love & War’ படத்தின் இரண்டாவது போஸ்டரில் அசத்தல்!
  • ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது
  • Rocking Star Yash’s First Official Poster From Ramayana Is Out! Commands the Frame in the Powerful Avatar of Ravana
  • லெனின் பாண்டியன் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme