Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Police Family Movie Review

Posted on March 13, 2026

போலீஸ் ஃபேமிலி திரை விமர்சனம்

மதுரை மாநகரின் பின்னணியில் நடக்கும் கிரைம் திரில்லர் திரை கதையில் போலீசுக்கும் மிக பெரிய ரவுடிக்கும் நடக்கும் மோதலில் போலீஸ் குடும்பத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்  போலீஸ் குடும்பத்திற்கும் ரவுடி தன விற்கும் உள்ள சம்பந்தம் என்ன .

மதுரை மாநகரின் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது ஒருவரை சோதனை செய்யும் போது அவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வர அவரை போலிஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரிக்கும் பொழுது காதல் சுகுமார் அடித்து விடுகிறார் அதனால் காவல் நிலையத்தில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா (ராஜா மலைச்சாமி) மற்றும் கான்ஸ்டபிள் சுரேஷ் (காதல் சுகுமார்  தலைமையில் நான்கு பேர் கொண்ட போலீஸ் டீம், கஞ்சா வழக்கில் சந்தேகத்தின் பேரில்  இளைஞனைப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்குகிறார்கள்.
காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்குகிறார்கள். அடி தாங்காமல் அவன் மயங்கி போகிறான் பின்னர் அவர் இறப்பதற்குள் அவரை நகரில் ஒதுக்கு புறமாக கொண்டு சென்று அவரை உயிருடன் போட்டுவிட்டு நான்கு காவல் அதிகாரிகளும் காவல் நிலையத்துக்கு வந்திருக்கின்றனர்.

மறுநாள் காலை அந்த இளைஞன்  கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக டிவி இல் பார்த்து காவல்துறை உயர் அதிகாரி அதிர்ச்சி அடைகிறோம் இதனை தொடர்ந்து அந்த இளைஞன் சென்னை காசிமேடு மிக பெரிய ரவுடியின் ஒரே மகன் என்று தெரிய வர போலீஸ் லாக் அப் பில்  வைத்து தாக்கிய போலீஸ் அதிகாரிகளை குடும்பத்தில் உள்ளவர்களை பழி வாங்கி  தன் மகன் இழப்பை சரி செய்ய முடிவு செய்கிறார் ரவுடி தானா.
நான்கு போலீஸ் குடும்பங்களையும் ஒட்டுமொத்தமாக ஒழிக்க முடிவு செய்கிறார் காசிமேடு ரவுடி தனா எடுத்த முடிவில்  அந்த நான்கு போலீஸ்காரர்கள் குடும்ப நிலை என்ன? 
தாதா தனாவின் மகனை கொன்றது யார்?
ரவுடி தானா ஒரே மகள் கொலையில் உள்ள  பின்னணி என்ன?
ரவுடி தன வென்ற இல்லை போலீசின் அதிகாரம் வென்றதா என்பதே போலீஸ் பேமிலி  திரைக்கதை .

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme