அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் புராணக் கதையான சத்தியவான்-சாவித்திரி திரை கதை மையக் கருவை இன்றைய நவீன காலத்தோடு திரைக்கதை அமைப்பு அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்துள்ளது மற்றும் திரைக்கதைக்கு உயிர் கொடுக்கும் வகையில் தங்களது அனுபவம் நடிப்பை திரையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் திரையில் காண்பவரே ரசிக்க வைத்துள்ளது.
சத்தியவான்-சாவித்திரி திரை கதை கொலைக் குற்றம் சாட்டப்பட்ட தன் கணவனைக் காப்பாற்றப் போராடும் இளம் வழக்கறிஞராக கீர்த்தி சுரேஷ் படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளார்.
நடிகர்/இயக்குனர் மிஸ்கின் திரைப்படத்தில் தோல்வியே சந்திக்காத மூத்த வழக்கறிஞராக திரையில் மிரட்டியுள்ளார் திரைப்படத்தின் கடைசி 45 நிமிடங்களும் இறுதிக்கட்டத் திருப்பமும் திரைக்கதைக்கு பலம் சேர்ப்பதோடு திரையில் காண்பவரை ரசிக்கவும் வைத்துள்ளது.