ஓம் திரை விமர்சனம்

ஓம் திரை விமர்சனம்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்: ஆபரேஷன் மோல்’ திரைப்படம் இன்று (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசிருதீன் ஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

2015-ல் ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகக் கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த உளவாளி (Spy Thriller) ஓம்’
OM (OPERATION MOLE) திரைக்கதை உருவாகியுள்ளது.
கடத்தல் கும்பலுக்குள் உளவாளியாக ஊடுருவும் ‘திரு’ கதாபாத்திரத்தில் தனுஷும், நேர்மையான காவல்துறை அதிகாரியாக சாய் பல்லவியும், மம்மூட்டியும் தங்களது சிறப்பான நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றனர்.