
CAST
JD CHAKKARAVARTHY AS LINGAM
LAL AS MATHEW BHAI
RADHIKA SARATHKUMAR AS SARADHA
SARAN SAKTHI AS AMAR
BALA SARAVANAN AS DHEENA
SMEHA AS PAVITHRA
KAALI VENKAT AS SELVAM
JAFFER SADIQ AS JAFFER
MIME GOPI AS RAJAN
SAMAYA MURALI AS MURALI KRISHNA
CREW
DIRECTION & ORIGINAL BACKGROUND SCORE- T SAMAYA MURALI
DOP – KA WIN BASKER
EDITOR – SRI WATSON
MUSIC – SAM DANIEL
STUNT – THAVASI RAJ
ART DIRECTOR – CHITTI BABU
CHOREOGRAPHY – DINESH
COLORIST – KIRUBARAJ PRINCE
SOUND MIXING – HARISH
PUBLICITY DESIGN – RANJITH KUMAR
PRO – NIKIL MURUKAN

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் (Enemy of the Smuggler) திரைப்படம், முன்னாள் IRS/Customs அதிகாரியான டி. சமய முரளி எழுதி, இயக்கி, இசையமைத்து, முக்கிய வேடத்தில் நடித்து கடந்த அக்டோபர் 28, 2026 அன்று வெளியான தமிழ் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். மக்கள் மத்தியில் பெருவரிடம் பெற்று வருகிறது.
எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் (2026) திரைப்படம் இயக்குனர் நிஜ வாழ்க்கையில் சுங்கத்துறை (Customs) அதிகாரியாகப் பணிபுரிந்த டி. சமய முரளி எழுதி, இயக்கி, அவரே ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் ஒரு க்ரைம்-த்ரில்லர் படமாகும்.சென்னைக் குப்பத்து இளைஞர்களான அமர் (சரண் சக்தி) மற்றும் தீனா (பாலா சரவணன்) ஆகிய இருவரும் போர்ட் கிளியரிங் ஏஜென்ட்டுகளாக வேலை செய்யும்போது, மேத்யூ பாய் (லால்) மற்றும் லிங்கம் (ஜே.டி. சக்ரவர்த்தி) நடத்தும் சர்வதேச ஹெராயின் கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இந்த கடத்தல் நெட்வொர்க்கை உடைக்க நேர்மையான சுங்கத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா (இயக்குநர் சமய முரளி) களம் இறங்குவதே படத்தின் கதை.
திரைக்கதைக்கு துணை நடிகர்களின் அனுபவ நடிப்பு பக்கபலமாக அமைந்துள்ளது சரண் சக்தியின் திரை ஆளுமை, லாலின் மிரட்டலான நடிப்பு மற்றும் பாலா சரவணனின் காமெடி கலந்த நடிப்பு படத்திற்குப் பக்கபலமாக உள்ளது. பின்னணி இசையும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.