நடிகர்கள் : கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா
இசை : விபின் பாஸ்கர்
ஒளிப்பதிவு : ஸ்ரீனிவாசன் தேவராஜ்
இயக்கம் : பவன் குமார்
தயாரிப்பு : ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் – சாகர் பெண்டெலா
மக்கள் தொடர்பாளர் : சதீஷ் (AIM)

இயக்குனர் பவன் குமார் எழுதி இயக்கியிருக்கும் “வேடுவன்” வித்தியாசமான இணையத் தொடர் மூலம் புதுவிதமான “காதல், ஆக்ஷன் , சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் அனைவரும் ரசிகம்படி Z5 இணையத் தொடராக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பவன் குமார். “வேடுவன்” Z5 இணையத் தொடர் குல் இயக்குனர் திரைப்படம் எடுக்க தொடர் தோல்வி படம் கொடுத்த நடிகர் இடம் கதை சொல்கிறார் கதைக்குள் நடிக்கும் நடிகர் என்ற கருவை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் தொடரை கொடுத்திருக்கும் இயக்குநர் பவன் குமார், பிரபல நடிகரான கண்ணா ரவி தொடர் தோல்வி படங்களை கொடுத்த அவரிடம் இயக்குனர் கதை சொல்லு கதை பிடித்து போக உண்மை சம்பவ கதையை தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அதீத ஈடுபாடு காட்டி நடிக்க கதைப்படி, கண்ணா ரவி ரகசிய போலீஸாக பயணித்து முன்னாள் ரவுடி ஒருவரை என்கவுண்டர் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் கண்ணா ரவி ஈடுபடும் போது, அவர் என்கவுண்டர் செய்ய உள்ள சஞ்சீவ், தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பது தெரிய வருகிறது. அதே சமயம், சஞ்சீவ் ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தாலும், தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக வலம் வருவதையும் கண்ணா ரவி அறிந்துக் கொள்கிறார்.ஆனால், தனது மேலதிகாரி தனக்கு அளித்த பணியை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கும் கண்ணா ரவி,பிரபல ரவுடியை எதனால் என்கவுண்டர் செய்தார்? சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா ? , சினிமா கதையாக இருந்தாலும், இந்த சம்பவம் கண்ணா ரவியை எந்த வகையில் பாதித்தது? அதனால் என்ன நடந்தது ? கேள்விக்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் பதிலே இந்த ‘வேடுவன்’.‘வேடுவன்’ இணையத் தொடர் விமர்சனம்