Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோவாஸ் குலர்டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றி கரமான அறுவைச்சிகிச்சையை மருத்துவநிபுணர்கள்குழு செய்து, நான்கு ஆண்டுகள் பேசாமல் இருந்த 85 வயதுமுதியவரின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர்.மேலும், முகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரை ஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) என்னும் கடுமையான வலியில் இருந்தும் நிவாரணம் அளித்துள்ளனர். வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பான, விரைவான சிகிச்சை அளிப்பதன் மூலம், மூளை மற்றும் தண்டு வட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவின் நுட்பமான அறுவைச்சிகிச்சை முறை மற்றும் மேம்படுத்தப்பட்ட உணர்வகற்றும் (Anaesthesia) தன்மைக்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது காவேரி மருத்துவமனை. நான்கு ஆண்டுகளுக்கும்மேலாக, தனது முகத்தின் இடது பக்கத்தில் மின்னதிர்வு போன்ற தொருவலியால் அவதிப்பட்டுவந்தார் 85 வயதானதிரு. வீராசாமி. தொடர்ச்சியாக மின்ன திர்வுபோன்ற வலி ஏற்பட்ட தோடு அன்றி, வலியின் தீவிரம் அதிகரித்ததால், வீராசாமி அவர்களால் பேசவோ, சாப்பிடவோ, பல்துலக்கவோ, தாடிமீசையை சரி செய்ய முடியாதநிலைக்கு தள்ளப்பட்டார்.தாள முடியாதவலி, அவரை மனச்சோர்வடையச் செய்தது. அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதையும், வெளியே செல்வதையும் அடியோடு நிறுத்திக்கொண்டார். மருந்துகளால் தீர்வுகாணாத வீராசாமிக்கு, சில மருத்துவ நடை முறைகளும் தற்காலிக நிவாரணத்தையே அளித்தது. இந்நிலையில், வீராசாமி அவர்களின் மருமகன், நரம்பியல் துறையின் இயக்குநரும், குழும வழி காட்டுனருமான டாக்டர். கிரிஷ்ஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை பெற்றது குணமடைய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. "திரு. வீராசாமிவிவரித்த அறிகுறிகளைக் கேட்ட போது, அவரதுட்ரைஜெமினல் நியூரால்ஜியாவுக்கு அறுவைசிகிச்சை தேவை என்பது தெளிவாகத்தெரிந்தது. அவரது வயதைகருத்தில் கொண்டு, அவர் மருத்துவரீதியாக அறுவைச்சிகிச்சை செய்யதகுதியுள்ளவரா என்பதுதான்”என்றுடாக்டர். கிரிஷ்ஸ்ரீதர்கூறினார். ட்ரைஜெமினல்நியூரால்ஜியாஎன்பதுநோயாளியின்முகத்தில்ஏற்படும்கடுமையானவலியைஏற்படுத்தும்நரம்புசார்நிலையாகும். இது, பொதுவாகமுகத்தில்இருந்துமூளைக்குஉணர்வைக்கடத்தும்ட்ரைஜெமினல்நரம்பின்மிகஅருகில்இருக்கும்இரத்தநாளத்தில்ஏற்படுகிறது. ட்ரைஜெமினல்நரம்பின்மீது, அதைஒட்டியஇரத்தநாளம்ஏற்படுத்தப்படும் தொடர்துடிப்பின்காரணமாக, ட்ரைஜெமினல்நரம்பில்ஏற்படும்ஒவ்வாமைவலியாகஉணரப்படுகிறது. மருந்துகள்வேலைசெய்யாதபட்சத்தில், MVD அறுவைசிகிச்சைதான்இதற்குதீர்வாகும். இத்தகையஅறுவைச்சிகிச்சையில்சிறந்தஅனுபவமுள்ளடாக்டர். கிரிஷ்ஸ்ரீதர், “எம்விடி (MVD) அறுவைச்சிகிச்சைஎன்பதுமூளையின்இயல்பானகட்டமைப்புஎதையும்தொந்தரவுசெய்யாமல்செய்யப்படும்சிக்கல்குறைவானஅறுவைசிகிச்சைஆகும். அறுவைசிகிச்சைமூலம், அழுத்தத்தைஏற்படுத்தும்இரத்தநாளத்தை, நரம்பில்இருந்து நகர்த்துகிறோம்,” என்றார். அறுவைச்சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டதிரு. வீராசாமி, மயக்கமருந்தின்உணர்வகற்றும்நிலையில்இருந்துவிழித்தபோது, முகத்தில்ஏற்பட்டிருந்தவலியில்இருந்துமுற்றிலும்விடுபட்டிருந்தார். "எனக்குமறுபிறப்புகிடைத்துள்ளது. நான்சுதந்திரமாகபேசமுடியும், நான்சாதாரணமாகசாப்பிடமுடியும், மீண்டும்பல்துலக்கமுடியும்!" என்றார்திரு. வீராசாமி. ஏறக்குறையநான்குஆண்டுகளுக்குப்பிறகுமீண்டும்அவர்பேசுவதைக்கேட்கமுடிந்ததுஎன்றுதிரு. வீராசாமிஅவர்களின்குடும்பத்தினர்மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். அறுவைச்சிகிச்சைக்குவயதுஒருதடைஇல்லை, குறிப்பாகநோயாளிகடுமையானவலியால்பாதிக்கப்பட்டுஇருக்கும்நிலையில்! மயக்கமருந்துமற்றும்நவீனஅறுவைசிகிச்சைதொழில்நுட்பங்களின்முன்னேற்றங்களைக்கருத்தில்கொண்டு, ஒருநோயாளிமருத்துவரீதியானமயக்கமருந்துக்குதகுதியானவராகஇருந்தால், ட்ரைஜெமினல்நியூரால்ஜியாவிற்கு, MVDஅறுவைச்சிகிச்சைதான்நீண்டகாலதீர்வாகும். சென்னைரேடியல்ரோட்டில்உள்ளகாவேரிமருத்துவமனை, ஒருமுன்னணிசுகாதாரநிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பைகுடல், பெண்கள்மற்றும்குழந்தைநலம், எலும்பியல், மூட்டுபுனரமைப்பு, சிறுநீரகம், முதலியசிறப்புப்பிரிவுகளில், மேம்பட்டமருத்துவமும், அறுவைசிகிச்சைவசதியும்வழங்குகின்றது.பிரத்தியேகநிபுணர்கள்குழு, 50+ கிரிட்டிக்கல்கேர்படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன்தியேட்டர்கள், ஒருமேம்பட்டகேத்லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல்நுண்ணோக்கி, உறுப்புமாற்றுசிகிச்சைவசதிகள், 24/7 டயாலிசிஸ்பிரிவுபோன்றஅதிநவீனவசதிகள்மூலம்உலகத்தரம்வாய்ந்தமருத்துவசேவையை, உலகம்முழுவதும்உள்ளநோயாளிகளுக்குவழங்குகின்றது.

நான்கு வருடங்களுக்குப் பிறகு பேசிய முதியவர் – அறுவை சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை!

Posted on January 29, 2024

சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோவாஸ் குலர்டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றி கரமான அறுவைச்சிகிச்சையை மருத்துவநிபுணர்கள்குழு    செய்து, நான்கு ஆண்டுகள் பேசாமல் இருந்த 85 வயதுமுதியவரின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர்.மேலும், முகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரை ஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) என்னும் கடுமையான வலியில் இருந்தும் நிவாரணம் அளித்துள்ளனர். 

வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பான, விரைவான சிகிச்சை அளிப்பதன் மூலம், மூளை மற்றும் தண்டு வட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவின் நுட்பமான அறுவைச்சிகிச்சை முறை மற்றும்  மேம்படுத்தப்பட்ட உணர்வகற்றும் (Anaesthesia)  தன்மைக்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது காவேரி  மருத்துவமனை.  

நான்கு ஆண்டுகளுக்கும்மேலாக, தனது முகத்தின் இடது பக்கத்தில் மின்னதிர்வு போன்ற தொருவலியால் அவதிப்பட்டுவந்தார் 85 வயதானதிரு. வீராசாமி. தொடர்ச்சியாக மின்ன திர்வுபோன்ற வலி ஏற்பட்ட தோடு அன்றி, வலியின் தீவிரம் அதிகரித்ததால், வீராசாமி அவர்களால் பேசவோ, சாப்பிடவோ, பல்துலக்கவோ, தாடிமீசையை சரி செய்ய முடியாதநிலைக்கு தள்ளப்பட்டார்.தாள முடியாதவலி, அவரை மனச்சோர்வடையச் செய்தது. அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதையும், வெளியே செல்வதையும் அடியோடு நிறுத்திக்கொண்டார். மருந்துகளால் தீர்வுகாணாத வீராசாமிக்கு, சில மருத்துவ நடை முறைகளும் தற்காலிக நிவாரணத்தையே அளித்தது. இந்நிலையில், வீராசாமி அவர்களின் மருமகன், நரம்பியல் துறையின் இயக்குநரும், குழும வழி காட்டுனருமான டாக்டர். கிரிஷ்ஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை பெற்றது குணமடைய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

"திரு. வீராசாமிவிவரித்த அறிகுறிகளைக் கேட்ட போது, அவரதுட்ரைஜெமினல் நியூரால்ஜியாவுக்கு அறுவைசிகிச்சை தேவை என்பது தெளிவாகத்தெரிந்தது. அவரது வயதைகருத்தில் கொண்டு, அவர் மருத்துவரீதியாக அறுவைச்சிகிச்சை செய்யதகுதியுள்ளவரா என்பதுதான்”என்றுடாக்டர். கிரிஷ்ஸ்ரீதர்கூறினார்.

ட்ரைஜெமினல்நியூரால்ஜியாஎன்பதுநோயாளியின்முகத்தில்ஏற்படும்கடுமையானவலியைஏற்படுத்தும்நரம்புசார்நிலையாகும். இது, பொதுவாகமுகத்தில்இருந்துமூளைக்குஉணர்வைக்கடத்தும்ட்ரைஜெமினல்நரம்பின்மிகஅருகில்இருக்கும்இரத்தநாளத்தில்ஏற்படுகிறது. ட்ரைஜெமினல்நரம்பின்மீது, அதைஒட்டியஇரத்தநாளம்ஏற்படுத்தப்படும் தொடர்துடிப்பின்காரணமாக, ட்ரைஜெமினல்நரம்பில்ஏற்படும்ஒவ்வாமைவலியாகஉணரப்படுகிறது. மருந்துகள்வேலைசெய்யாதபட்சத்தில், MVD அறுவைசிகிச்சைதான்இதற்குதீர்வாகும்.

இத்தகையஅறுவைச்சிகிச்சையில்சிறந்தஅனுபவமுள்ளடாக்டர். கிரிஷ்ஸ்ரீதர், “எம்விடி (MVD) அறுவைச்சிகிச்சைஎன்பதுமூளையின்இயல்பானகட்டமைப்புஎதையும்தொந்தரவுசெய்யாமல்செய்யப்படும்சிக்கல்குறைவானஅறுவைசிகிச்சைஆகும். அறுவைசிகிச்சைமூலம், அழுத்தத்தைஏற்படுத்தும்இரத்தநாளத்தை, நரம்பில்இருந்து நகர்த்துகிறோம்,” என்றார்.

அறுவைச்சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டதிரு. வீராசாமி, மயக்கமருந்தின்உணர்வகற்றும்நிலையில்இருந்துவிழித்தபோது, முகத்தில்ஏற்பட்டிருந்தவலியில்இருந்துமுற்றிலும்விடுபட்டிருந்தார்.  "எனக்குமறுபிறப்புகிடைத்துள்ளது. நான்சுதந்திரமாகபேசமுடியும், நான்சாதாரணமாகசாப்பிடமுடியும், மீண்டும்பல்துலக்கமுடியும்!" என்றார்திரு. வீராசாமி. ஏறக்குறையநான்குஆண்டுகளுக்குப்பிறகுமீண்டும்அவர்பேசுவதைக்கேட்கமுடிந்ததுஎன்றுதிரு. வீராசாமிஅவர்களின்குடும்பத்தினர்மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

அறுவைச்சிகிச்சைக்குவயதுஒருதடைஇல்லை, குறிப்பாகநோயாளிகடுமையானவலியால்பாதிக்கப்பட்டுஇருக்கும்நிலையில்! மயக்கமருந்துமற்றும்நவீனஅறுவைசிகிச்சைதொழில்நுட்பங்களின்முன்னேற்றங்களைக்கருத்தில்கொண்டு, ஒருநோயாளிமருத்துவரீதியானமயக்கமருந்துக்குதகுதியானவராகஇருந்தால், ட்ரைஜெமினல்நியூரால்ஜியாவிற்கு, MVDஅறுவைச்சிகிச்சைதான்நீண்டகாலதீர்வாகும்.

சென்னைரேடியல்ரோட்டில்உள்ளகாவேரிமருத்துவமனை, ஒருமுன்னணிசுகாதாரநிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பைகுடல், பெண்கள்மற்றும்குழந்தைநலம், எலும்பியல், மூட்டுபுனரமைப்பு, சிறுநீரகம், முதலியசிறப்புப்பிரிவுகளில், மேம்பட்டமருத்துவமும், அறுவைசிகிச்சைவசதியும்வழங்குகின்றது.பிரத்தியேகநிபுணர்கள்குழு, 50+ கிரிட்டிக்கல்கேர்படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன்தியேட்டர்கள், ஒருமேம்பட்டகேத்லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல்நுண்ணோக்கி, உறுப்புமாற்றுசிகிச்சைவசதிகள், 24/7 டயாலிசிஸ்பிரிவுபோன்றஅதிநவீனவசதிகள்மூலம்உலகத்தரம்வாய்ந்தமருத்துவசேவையை, உலகம்முழுவதும்உள்ளநோயாளிகளுக்குவழங்குகின்றது.

“திரு. வீராசாமிவிவரித்த அறிகுறிகளைக் கேட்ட போது, அவரதுட்ரைஜெமினல் நியூரால்ஜியாவுக்கு அறுவைசிகிச்சை தேவை என்பது தெளிவாகத்தெரிந்தது. அவரது வயதைகருத்தில் கொண்டு, அவர் மருத்துவரீதியாக அறுவைச்சிகிச்சை செய்யதகுதியுள்ளவரா என்பதுதான்”என்றுடாக்டர். கிரிஷ்ஸ்ரீதர்கூறினார்.

அறுவைச்சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டதிரு. வீராசாமி, மயக்கமருந்தின்உணர்வகற்றும்நிலையில்இருந்துவிழித்தபோது, முகத்தில்ஏற்பட்டிருந்தவலியில்இருந்துமுற்றிலும்விடுபட்டிருந்தார். “எனக்குமறுபிறப்புகிடைத்துள்ளது. நான்சுதந்திரமாகபேசமுடியும், நான்சாதாரணமாகசாப்பிடமுடியும், மீண்டும்பல்துலக்கமுடியும்!” என்றார்திரு. வீராசாமி. ஏறக்குறையநான்குஆண்டுகளுக்குப்பிறகுமீண்டும்அவர்பேசுவதைக்கேட்கமுடிந்ததுஎன்றுதிரு. வீராசாமிஅவர்களின்குடும்பத்தினர்மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !
  • சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா*
  • *PM Narendra Modi Using AA23 Theme Music Reflects Allu Arjun’s Cultural Influence
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme