Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
“ரூட் எண் 17” திரை விமர்சனம்-indiastarsnow.com

“ரூட் எண் 17” திரை விமர்சனம்

Posted on December 31, 2023

அபிலாஷ் ஜி. தேவன் இயக்கிய, “ரூட் எண் 17” படத்தில் ஜித்தன் ரமேஷ்
இரட்டை வேடத்தில் கலக்கியுள்ளார் , அஞ்சு பாண்டியா மற்றும் ஹரீஷ் பெராடி உள்ளிட்ட நடிகர்கள் தங்களின் நடிப்பின் மூலம் கதைக்கு வலுசேத்துள்ளார் .“ரூட் எண் 17” படத்தின் கதையானது 1990 மற்றும் 2020 ம் ஆண்டுக்கு இடையில் சத்தியமங்கலம் காட்டில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளைச் சுற்றி திரைக்கதை நகர்கிறது , குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக் தனது காதலி அஞ்சுவுடன் காட்டுப்பகுதிக்கு செல்கிறார். அப்போது அந்த ஜோடியை கடத்தும் ஜித்தன் ரமேஷ், அதே பகுதியில் இருக்கும் ஒரு பாதாள அறையில் வைக்கிறார் . காணாமல் போன அமைச்சர் மகனை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்க, அந்த காட்டுப் பகுதியில் இதுபோல் பல மர்ம சம்பவங்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது. அந்த சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் “மர்ம மனிதர்” யார்?, எதற்காக இப்படி செய்கிறார்? என்பது தான் ‘ரூட் நம்பர் 17’ படத்தின் மீதிக்கதை.

ஜித்தன் ரமேஷின் பாத்திரங்களின் நடிப்பு திரையில் தனி சிறப்பு நடிப்பிலேயே திரையில் பயமுறுத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஜித்தன் ரமேஷின். சைக்கோத்தனமான வில்லனாக நடித்திருப்பவர், பிளாஷ்பேக்கில் வேறு ஒரு லுக்கில் நடித்து ஜித்தன் ரமேஷ் இரட்டை வேடத்தில் கலக்கியுள்ளார் .

ஜித்தன் ரமேஷ் அஞ்சுவிடம் நடந்துக் கொள்ளும் இரண்டாம் பாதி படம் தொடங்கிய உடன் அடுத்தது என்ன நடக்கும் என்பதையும், படத்தின் இறுதியில் என்ன நடக்கப் போகிறது, என்பதையும் யூகிக்கமுடியாமல் உள்ளது படத்தின் சுவாரஸ்யயத்தை இரட்டிப்பாக்குகிறது . மேலும் பிளாஷ்பேக் கதை மற்றும் டாக்டர்.அமர் ராமச்சந்திரனின் நடிப்பின் மூலம் திரைக்கதையை வேகமாக பயணிக்க வைத்து படத்தை திரையில் ரசிக்க வைத்துவிடுகிறது.

கலை இயக்குநர் பேபோர் முரளி பாதாள அரையை வடிவமைத்த விதம் படத்தி இரண்டாம்பாதியில் தனி சிறப்பு , பத்திக்கு ஒளிப்பதிவு தனி சிறப்பு பெறுகிறது வனப்பகுதியில் இயற்கையை படமாக்கியது மற்றும் அந்த சிறு இடத்தில் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவின் ஒளிப்பதிவு தனி சிறப்பு , இசையமைப்பாளர் அவுசிப்பச்சனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • Passion Studios & KVN Productions present Debut filmmaker Ashok’s Directorial *Director Shankar’s son Arjith Shankar debut movie titled “Lover Boy” launched!
  • பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்
  • T Gopichand, Sankalp Reddy, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen, Presented By Pavan Kumar- Historical Film “Bharthavarsha”
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme