Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரை விமர்சனம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரை விமர்சனம்

Posted on December 31, 2023

சினிமாவில் இயக்குனராக ,நடிகராக சாதிக்க விரும்பும் ஐந்து இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்காததால் சொந்த ஊருக்கு செல்ல பேரூந்துநிலையம் வருகின்றனர் பேருந்து இல்லாததால் அருகில் உள்ள ஆலயம் திரை அரங்குக்கு செல்ல முடிவுசெயகின்றனர் , ஐடி வேலை புரியும் “யாஷிகா ஆனந்த் மற்றும் ஹரிஜா” இரு பெண்கள் தனது தோழியை வெறுப்புட ஆலயம் திரை அரங்குக்கு வாசலில் உள்ள போஸ்டர் முன் நின்று போட்டோ எடுத்தது அனுப்ப முடிவு செயகின்றனன் அனல் அவர்கள் படம்பார்க்க செல்கின்றனன்ர் , கணவனுக்கு தெரியாமல் கள்ள தொடர்பில் இருக்கும் பெண் மற்றும் கள்ள காதலன் ,மூன்று பள்ளி மாணவர்கள் படம்பார்க்க வருகின்றனர் , தனது மனைவிக்கு பயந்து நேரத்தை போக்க மதுப்பிரியர் ஒருவர் படம்பார்க்க வருகின்றனர் என வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் 1993ஆம் ஆண்டு , ஆபாசத் திரைப்படம் பார்க்க ஆலயம் திரை அரங்குக்கு வந்து இணைகின்றனர் .

திரைப்படம் தொடங்கிய சிறிது நேரத்தில் மர்மங்களும் அமானுஷ்யங்களும் மிரட்டுகிறது . மிரண்டு போகும் அவர்கள் , திரையரங்கை விட்டு தப்பிக்க முயன்றும் மீண்டும் திரையரங்குக்குள்ளேயே வந்து சேர்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? பேய் பிடித்த திரையரங்கில் இந்தக் குழு மாட்டிக் கொண்டு எப்படி போராடியது, 30 ஆண்டு மர்ம முடிச்சுகளுக்கு விடை கிடைத்ததா எண்பதே “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” படத்தின் திரைக்கதை .

சுமாரான படத்தை வாங்கி விட்டு அதனை வெளியிட முடிவு செய்கிறார் வில்லத்தனமான ப்ரொடியூசர் முனீஷ்காந்த் ஆங்காங்கே மிரட்டுகிறார்.இந்த பேய் படத்தை பார்க்கவும் இதனை ப்ரமோஷன் செய்ய வேண்டும் ஆகவே நன்கு பேர் படம் பார்க்கவேண்டும் என்று முனீஷ்காந்த் சொல்கிறார் அந்த நன்கு பேரையும் முனீஷ்காந்த் கொன்றுவிடுகிறார் அவர்களிடம் இருந்து தொடங்குகிறது ப்ளஷ்போக் படம் ….

பேய் படத்தை தன்னுடைய ஸ்டைலில் காமெடியாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் வெங்கட் ,முதல் பாதியில் காமெடி . படத்தின் தொடக்கத்தில் தரப்படும் பில்ட் அப், பேயை அறிமுகம்படுத்துவது என்று படத்தினை சிறப்பாக தொடங்கும் படக்குழு முதல் பாதியில் காமடி ,பேய் மிரட்டல் ,மற்றும் அனைவரின் நடிப்பு திரையில் சிறப்பு ,பேய் அறிமுகப்படுத்தியவுடன் படத்தின் சுவாரசியம் குறைந்துவிடுகிறது ,படத்தில் சில இடங்களில் காமெடிகள் நன்றாக ஒர்க் ஆகி இருந்தாலும் ஒரு சில இடங்களில் சுத்தமாக எடுபடவில்லை.

பின்னணி இசை சற்று பலம். பல இடங்களில் பயமுறுத்த இசை பலமாக இருந்தது. ஒளிப்பதிவு சிறப்பு.

யூடியூப் புகழ் கோபி – சுதாகர், நடிகர்கள் முனீஷ்காந்த், சத்யமூர்த்தி, ஜார்ஜ் மரியான், நடிகைகள் யாஷிகா, ரித்விகா, ‘எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. த.ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார்.

  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
  • சீன் திரை விமர்சனம்
  • மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்
  • ராமாயணா திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme