மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் திரு. விஷ்ணு விஷால் அவர்கள் அளித்தார்.
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணபொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் காசோலையை நடிகர் திரு. விஷ்ணு விஷால் அவர்கள் அளித்தார்!!

Written by
in