நடிகர்சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தின்சாரிட்டிப்ரீமியர்வழியாக வசதியற்றநபர்களுக்கானஅறுவைசிகிச்சைகளுக்குநிதிதிரட்டும்“ஐ ரீசர்ச்சென்டர்”
நம்நாட்டில் 13 லட்சம்பார்வைத்திறன்இழந்தநபர்கள்இருக்கும்நிலையில், 40,000 கருவிழிஅறுவைசிகிச்சைகளைமேற்கொள்ளஇத்திரைப்படப்ரீமியர்காட்சிமூலம்திரட்டப்படும்வருவாய்பயன்படுத்தப்படும்.
சென்னை: 27 செப்டம்பர் 2023: வசதியற்றமற்றும்வசதிகுறைவானமக்களுக்குகண்அறுவைசிகிச்சைகளைசாத்தியமாக்கும்குறிக்கோளுடன்இயங்கிவரும்ஒருபிரபலதொண்டுநிறுவனமான ஐ ரீசர்ச்சென்டர் (Eye Research Centre), பிரபலநடிகர்சித்தார்த் – ன் ‘சித்தா’ திரைப்படசாரிட்டிப்ரீமியர்காட்சிவழியாகநிதியினைதிரட்டியிருக்கிறது. சீசன்ஸ்பிவிஆர்சத்யம்திரையரங்கில்நடைபெற்றஇச்சிறப்பானநிகழ்வு, சினிமாவின்ஈர்ப்பையும்மற்றும்மனிதாபிமானம்மிக்ககருணைஉணர்வையும்ஒருங்கிணைத்ததருணமாகஇருந்தது.
டாக்டர். அகர்வால்ஸ்கண்மருத்துவமனைகள்குழுமத்தின்இயக்குனர்டாக்டர். அதியாஅகர்வால்பேசுகையில், “வியப்பூட்டும்இந்தமுன்னெடுப்புநிகழ்வில்ஒருதீவிரபங்காற்றுவதுகுறித்துநாங்கள்அளவில்லாதஉற்சாகம்கொண்டிருக்கிறோம். திரைப்படத்துறையோடுஒத்துழைப்புடன்செயல்படுவதுஎன்பதற்கும்கூடுதலானஇந்ததனிச்சிறப்பானநடவடிக்கை, பார்வைத்திறன்பிரச்சனைகளைகொண்டிருக்கும்நபர்களுக்குபார்வைக்கானநம்பிக்கையையும், வாக்குறுதியையும்வழங்கும்ஒருசெயல்பாடாகவும்இருக்கிறது. இந்ததிரைப்படகாட்சியின்வழியாகசேகரிக்கப்படும்நிதி, 40,000-க்கும் அதிகமானகருவிழிஅறுவைசிகிச்சைகளைமேற்கொள்ளஎங்களைதிறன்உள்ளவர்களாகஆக்கும். பார்வைத்திறன்இழந்தமற்றும்பாதிப்புள்ளநபர்களின்வாழ்க்கையைமாற்றியமைக்கக்கூடியதாகஇந்தஅறுவைசிகிச்சைகள்இருக்கும். கருவிழிசார்ந்தநோயினால்பார்வையற்றவர்களாகமாறியிருக்கும் 1.3 இலட்சம்இந்தியர்களின்வாழ்க்கையில்மீண்டும்வெளிச்சத்தைகொண்டுவருவதற்குஇந்தஅறுவைசிகிச்சைகள்உதவும்.” என்றுகுறிப்பிட்டார்.
“எங்களதுநோக்கம்ஒளிவுமறைவற்றவெளிப்படைத்தன்மைகொண்டது. பொருளாதாரசூழலின்காரணமாக, சமூகதடைகளின்காரணமாக, சிகிச்சைபெறுவதற்குபணவசதியற்றநபர்களுக்குஅறுவைசிகிச்சைகளைவழங்கும்நோக்கத்தோடுஎமதுமருத்துவமனைகுழுமம்இந்தமுன்னெடுப்பில்இணைந்திருக்கிறது. “சித்தா” சாரிட்டிப்ரீமியர்திரைப்படக்காட்சிநிகழ்வில்இணைவதன்மூலம்சமூகத்தில்வசதியற்றநபர்களதுவாழ்க்கையில்ஒளியேற்றும்இந்தபயனுள்ளமுயற்சிக்குநேரடிபங்களிப்பைவழங்கமுன்வந்திருக்கும்நபர்களுக்குஎமதுமனமார்ந்தநன்றிகள்.” என்றுடாக்டர். அகர்வால்ஸ்கண்மருத்துவமனைகள்குழுமத்தின்செயலாக்கஇயக்குனர்&தலைமைமருத்துவஅதிகாரிடாக்டர். அஸ்வின்அகர்வால்குறிப்பிட்டார்.
இதயங்களைதொடுகின்றமற்றும்மனங்களில்சிந்தனைதீப்பொறியைதூண்டுகின்றகதைக்களத்தைக்கொண்டிருக்கும் “சித்தா” என்றஇந்தசிறப்பானதிரைப்படசாரிட்டிப்ரீமியர்நிகழ்ச்சியினால்இந்தமாலைநேரநிகழ்ச்சியில், உற்சாகமும், எதிர்பார்ப்பும்உச்சத்தைதொட்டிருந்தது. இந்தியன் ஐ ரீசர்ச்சென்டரின்தொண்டாற்றும்குறிக்கோளுக்குவெளிப்படையாகஆதரவளித்துஊக்குவித்துவரும்இத்திரைப்படத்தின்கதாநாயகன்சித்தார்த்கூறியதாவது: “உலகளவில்திரைப்படரசிகர்களையும்மற்றும்சமூகஉறுப்பினர்களையும், உண்மையிலேயேஅதிகபயனளிக்கும்ஒருநோக்கத்திற்காகஓரிடத்தில்ஒருங்கிணைக்கவிழையும்இந்தசிறப்பானநடவடிக்கையில்ஆர்வமுள்ளஒருபங்கேற்பாளராகஇடம்பெறுவதில்நான்பெருமிதம்கொள்கிறேன். இது, வெறுமனேஒருப்ரீமியர்திரைப்படக்காட்சிமட்டுமல்ல; எனதுஇதயத்திற்குமுக்கியமான, நல்லநோக்கத்திற்கானபங்களிப்பைவழங்குவதற்கானதருணமாகவும்இதுஇருக்கிறது.”