Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் பெரும் வெற்றியடைய ஆசி வேண்டி ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் பெரும் வெற்றியடைய ஆசி வேண்டி ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்…

Posted on September 5, 2023

ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ஜவான். இப்படம் வரும் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது..

இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மொழிகளிலும் ப்ரொமோஷன் பணிகளை முடித்த படக்குழு,

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் பெரும் வெற்றியடைய ஆசி வேண்டி ஜவான் திரைப்படத்தின் கதாநாயகன் ஷாருக்கான், கதாநாயகி நயன்தாரா உள்ளிட்டோர் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தனர். திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர்கள் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையானை தனது மகள் சுஹானா கானுடன் தரிசித்தார் நடிகர் ஷாருக்கான். இவர்களுடன் ஷாருக்கான் மகள் சுஹானா மற்றும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

  • சர்தார் 2 திரை விமர்சனம்
  • மண்டாடி திரை விமர்சனம்
  • இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!
  • Endemol Shine India’s Bigg Boss Tamil Takes #1 Spot on JioHotstar, Reinforcing Its Dominance in Tamil Entertainment
  • எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’ ஜியோஹாட்ஸ்டாரில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme