Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
காவேரி மருத்துவமனை, வடபழனி கே.கே.நகர் சிவன் பூங்காவில் (ஆட்டோமேட்டட்எஸ்ட்டேர்னல்டிஃபிபிரிலேட்டர்)AED ஐ நிறுவியுள்ளது

காவேரி மருத்துவமனை, வடபழனி கே.கே.நகர் சிவன் பூங்காவில் (ஆட்டோமேட்டட்எஸ்ட்டேர்னல்டிஃபிபிரிலேட்டர்)AED ஐ நிறுவியுள்ளது

Posted on September 4, 2023

o திறப்புவிழாவைவிருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ திரு ஏ.எம்.வி.பிரபாகர ராஜா துவக்கி வைத்தார்.
o ஆட்டோமேட்டட்எஸ்ட்டேர்னல்டிஃபிபிரிலேட்டர், இவை கையடக்க உயிர்காக்கும் சாதனங்களாகும். இவை, திடீர் மாரடைப்பினால்பாதிப்படையும் நபர்களுக்கு ஒலிபரிமாற்றசேவைமூலம்சிகிச்சையளிக்கபயன்படுத்தப்படுகிறது.
சென்னை, 3 செப்டம்பர் 2023: காவேரி மருத்துவமனை வடபழனி, காவேரி குழும மருத்துவமனைகள், தமிழ்நாட்டின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர் செயின், சிவன் பார்க் கே.கே.நகரில் ஆட்டோமேட்டட் எக்ஸ்டர்னல் டிஃபிபிரிலேட்டரை நிறுவியுள்ளது.ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷனின் கீழ் மேற்கொள்ளப்படும்இந்தமுன்முயற்சியானதுஅதிகரித்து வரும் திடீர் மாரடைப்புகளை கண்டறிந்துஅவற்றைநீக்கமுயற்சிப்பது,மாரடைப்பு காரணமாக ஏற்படும் இறப்புகளைத் தடுப்பது குறித்து சமூகத்திற்குக்கற்பிப்பத, விழிப்புணர்வைஏற்படுத்துவதுமற்றும்உயிருக்கு ஆபத்துஏற்படும்அத்தகையஅவசரநிலையில்உடனடிநடவடிக்கைகளைமேற்கொள்வதற்கான திறன்களை அவர்களுக்கு வழங்குவதுபோன்றவற்றைஉள்ளடக்கியிருக்கும். விழாவை திரு. விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.எம்.வி.பிரபாகர ராஜாதுவக்கிவைத்தார்.
ஆட்டோமேட்டட் எக்ஸ்டர்னல் டிஃபிபிரிலேட்டர் (AED) என்பது – மாரடைப்புஏற்படும்அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்ஆகும்.AED, எலக்ட்ரோ கார்டியோகிராமைக் கண்டறிந்து விளக்கி, மின்சக்தி ஆதாரம் (பேட்டரி) மற்றும் பேட் மின்முனைகள் போன்ற துணைப் துணைக்கருவிகளைப் பயன்படுத்தி மின்அதிர்வைவழங்கும்வகையில்நிரலாக்கம்செய்யப்பட்டுள்ளது.இந்தகையடக்க சாதனமானதுஒலி

பறிமாற்றமுறையில்பயனர் பின்பற்ற வேண்டிய வழிறைகளைஒன்றன்பின்ஒன்றாகஅளிக்கிறது.குறைந்தபட்ச பயிற்சி பெற்றவர்களும் இதைப் பயன்படுத்தலாம், AED ஐப் பயன்படுத்துவதன் மூலம் பொது இடத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் இதயத் துடிப்பை மீட்டெடுத்து, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வரும் வரை அவர்/அவன்உடல்நிலையைசீராகவைத்திருக்கவும் இது உதவுகிறது.
விழாவில் பேசிய திரு. விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.எம்.வி.பிரபாகர ராஜாகூறியதாவது, “எப்போது வேண்டுமானாலும், குறிப்பாக பொது இடங்களில் அவசரநிலை ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில், மருத்துவ உதவியை அணுகுவது அவசியம். AED கள் திடீர் மாரடைப்புகளைதவிர்க்கஉதவியாக இருக்கும். ஆம்புலன்ஸ் வரும் வரை கூட்டத்தில்உள்ளஎந்தவொரு பார்வையாளரும்இந்தமுதல் உதவியை வழங்க முடியும். சிவன் பார்க் போன்ற இடங்களுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அனைத்து வயதினரும் தங்களுடைய உடற்பயிற்சி அல்லது ஓய்வு நேர பயிற்சிகளுக்காகபூங்காவிற்கு வருகை தருகின்றனர். எனவே, இக்கட்டான சூழ்நிலையில் தேவைப்படும் சரியான மருத்துவ உதவியை அம்மாதிரியான இடத்தில்கிடைக்கச்செய்வதுமிகவும்அவசியம்.வடபழனி காவேரி மருத்துவமனையின் இந்த சிறப்புமிக்கமுன்முயற்சியை நான் பாராட்டுகிறேன்.இதன் மூலம் திடீர் மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்களைத் நம்மால்தடுக்கமுடியும்”.
காவேரிமருத்துவமனையின்இணைநிறுவனர்மற்றும்செயலாக்கஇயக்குனர்டாக்டர்.அரவிந்தன்செல்வராஜ்பேசுகையில், “திடீர் மாரடைப்பு காரணமாக திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன, பெரும்பாலானவை சரியான நேரத்தில் தலையீடு மற்றும் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டால்இவற்றைநாம் தடுக்கலாம்.70% க்கும் அதிகமான மாரடைப்புகள் மருத்துவமனைவளாகத்திற்கு வெளியே தான்நிகழ்கின்றன.சரியான நேரத்தில்நடவடிக்கைகளைஎடுப்பதன் மூலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் கணிசமாக மேம்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்குஇதுபற்றிபயிற்சிஅளிப்பதுமிகவும்அவசியம்.ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன் மூலம், பிராந்தியத்தில் பல இடங்களில் AEDகளை நிறுவிஅடிப்படை உயிர்காக்கும்செயல்முறை மற்றும் முதலுதவி குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த முன்முயற்சியானது சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”என்றுகூறினார்.

  • சர்தார் 2 திரை விமர்சனம்
  • மண்டாடி திரை விமர்சனம்
  • இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!
  • Endemol Shine India’s Bigg Boss Tamil Takes #1 Spot on JioHotstar, Reinforcing Its Dominance in Tamil Entertainment
  • எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’ ஜியோஹாட்ஸ்டாரில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme