டாஸ்மாக்கில் மது வாங்கினால் பில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

டாஸ்மாக்கில் மது வாங்கினால் பில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

டாஸ்மாக் கடைகளை கணினிமயமாக்க பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல் நிறுவனத்திற்கு ரு.294 கோடி மதிப்பிலான ஆர்டரை டாஸ்மாக் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது