நடிகர் விஜய் பரிசளிப்பு விழாவில் அழைக்காமல் புறக்கணிக்கப்பட்ட மாணவி முதலிடம்.

நடிகர் விஜய் பரிசளிப்பு விழாவில் அழைக்காமல் புறக்கணிக்கப்பட்ட மாணவி முதலிடம்.

விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா பொறியியல் படிப்பு தர வரிசைப்பட்டியலில் முதலிடம்;

திருச்செந்தூர் அருகே சிறுத்தொண்டநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா என்ற மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.