Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிகை ஜான்வி கபூர் ’தி லிட்டில் மெர்மெய்ட்’

நடிகை ஜான்வி கபூர் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மீது தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்!

Posted on May 24, 2023

வரவிருக்கும் லைவ்-ஆக்ஷன் திரைப்படத்தின் மாயாஜால உலகில் அடியெடுத்து வைக்கிறார் டிஸ்னியின் லிட்டில் மெர்மெய்ட்!

அதன் இணைப்பு இங்கே: https://youtu.be/NmEj8hTR6SE

ஜான்வி கபூர், தன்னுடைய துடிப்பான மற்றும் உற்சாகமான ஆளுமையால் ரசிகர்களை திரையில் மகிழ்வித்து வருகிறார். இன்று, அவர் தனது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக அவர் காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும் ‘மச்லி ஜல் கி ராணி ஹை ஹை…’ என்று தனது இளம் ரசிகர்களுக்கு மாயாஜாலமாகப் பொருந்துகிறார்.

ராப் மார்ஷல் இயக்கிய ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ஃப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாஃபினா, நோமாவாக டுமேஸ்வேனி மற்றும் ஜூட் அகுவுடிகே ஆகியோர் நடித்துள்ளனர்.

டிஸ்னி இந்தியா ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படத்தை திரையரங்குகளில் மே 26, 2023 அன்று ஆங்கிலத்தில் பிரத்தியேகமாக வெளியிட உள்ளது.

  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
  • சீன் திரை விமர்சனம்
  • மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்
  • ராமாயணா திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme