Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2022
  • Top Gun Maverick மே 27 அன்று தியேட்டரில் வெளியிடுகிறது

Top Gun Maverick மே 27 அன்று தியேட்டரில் வெளியிடுகிறது

admin May 23, 2022
Top Gun

Top GunTop Gun

கடற்படையின் சிறந்த விமானிகளில் ஒருவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த பிறகு, பீட் “மேவரிக்” மிட்செல் (டாம் குரூஸ்), ஒரு தைரியமான சோதனை பைலட் பணியை மேற்கொள்கிறார் மற்றும் அவரை தொடரும் சிக்கல்களை துணிந்து எதிர்கொள்கிறார். அவர் TOPGUN பட்டதாரிகளின் ஒரு பிரிவினருக்குப் பயிற்சியளிக்கும் போது, எந்த உயிருள்ள விமானியும் இதுவரை கண்டிராத ஒரு சிறப்புப் பணிக்காக, அவருடைய இறந்துபோன நண்பனின் மகன் “Rooster”என்றழைக்கப்படும் லெப்டினன்ட் பிராட்லி பிராட்ஷா (மைல்ஸ் டெல்லர்) மற்றும் “Goose” என்றழைக்கபடும் Radar Intercept அதிகாரி Lt. நிக் பிராட்ஷாவை சந்திக்கிறார்.

நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மேவரிக் , தனது கடந்த காலத்தின் துயரங்களை எதிர்கொண்டு, தனது சொந்த பயங்களை கடந்து இந்த பணியை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் பங்கேற்ற அனைவரும் பெரும் தியாகத்தைக் தர வேண்டிய சூழ்நிலைகளையும் சந்திக்கின்றனர்.

இயக்கம்
ஜோசப் கோசின்ஸ்கி
Joseph Kosinski

திரைக்கதை
எக்ரென் க்ரூகர், எரிக் வாரென் சின்கெர் மற்றும் கிரிஸ்டோபர் மெக்கெர்
Ehren Kruger and Eric Warren Singer and Christopher McQuarrie

கதை
பீட்டர் க்ரெக் மற்றும் ஜஸ்டின் மார்க்ஸ்
Peter Craig மற்றும் Justin Marks

மூல கதாபாத்திர வடிவமைப்பு:
ஜிம் காஷ் மற்றும் ஜாக் எப்ஸ் ஜூனியர்
Jim Cash & Jack Epps, Jr.

தயாரிப்பாளர்கள்
ஜெர்ரி ப்ரூக்கெஇமர்
Jerry Bruckheimer, Tom Cruise, Christopher McQuarrie, David Ellison

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள்:

டாமி ஹார்பர், டானா கோல்ட்பெர்க், டான் க்ராங்கர், சாட் ஓமன், மைக் ஸ்டென்சன்

Tommy Harper, Dana Goldberg, Don Granger,
Chad Oman, Mike Stenson

நடிகர்கள்

டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கோனெல்லி, ஜோன் ஹாம், க்லென் பாவெல், லீவிஸ் புல்மென், சார்லஸ் பார்னெல், பாஷீர் சலஹுதீன், மோனிகா பார்பரோ, ஜே எல்லீஸ், டானி ராமிரெஸ், க்ரெக் டார்சான் டேவிஸ், எட் ஹாரிஸ் மற்றும் வால் கில்மர்

Tom Cruise, Miles Teller, Jennifer Connelly, Jon Hamm, Glen Powell, Lewis Pullman, Charles Parnell, Bashir Salahuddin, Monica Barbaro, Jay Ellis, Danny Ramirez, Greg Tarzan Davis with Ed Harris and Val Kilmer

#TopGun

Paramount Pictures பற்றி

Paramount Pictures Corporation (PPC), பொழுதுபோக்கு துறையின் உலகளாவிய தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் மற்றும் Paramount (NASDAQ: PARA, PARAA)-ல் ஒரு பகுதியாகும். இது ஒரு முன்னணி உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாகும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பிரீமியம் வகையிலான உள்ளடக்கம் மற்றும் அனுபவங்களை உருவாக்கி அளித்து வருகிறது. Paramount Pictures, Paramount Animation, and Paramount Players உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் மிகவும் சக்திவாய்ந்த பிராண்டுகளின் தொகுப்புகள் Paramount Pictures நிறுவனத்தில் இயங்கி வருகிறது. PPC செயல்பாடுகளில் Paramount Home Entertainment, Paramount Pictures International, Paramount Licensing Inc. மற்றும் Paramount Studio Group ஆகியவையும் அடங்கும்.

Viacom18 Studios

Viacom18 Studios என்பது இந்தியாவின் மிகச்சிறந்த முழுமையான ஒருங்கிணைந்த மோஷன் பிக்சர் ஸ்டுடியோ ஆகும், இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை வழங்குவதன் மூலம் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
Andhadhun (2018), Padmaavat (2018), Toilet – Ek Prem Katha (2017), Drishyam (2015), Gabbar is Back (2015), Margarita with a Straw (2015), Manjhi The Mountain Man (2015), Mary Kom (2014), Queen (2014), Bhaag Milkha Bhaag (2013), Madras Café (2013), Special 26 (2013) and Kahaani (2012) போன்ற வித்தியாசமான மற்றும் அர்த்தமுள்ள சினிமாவை வழங்கியுள்ளது. பெங்காலி, மராத்தி, பஞ்சாபி மற்றும் தெற்கில் இருக்கும் பிராந்திய மொழி திரைப்படங்களை வெற்றிகரமாக உருவாக்கிய சில ஸ்டுடியோக்களில் Viacom18 ஸ்டுடியோவும் ஒன்றாகும். இந்த ஸ்டுடியோ வெற்றிகரமான மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட ஆக்கப்பூர்வமான திரைப்படங்களான Bombay Talkies, Gangs of Wasseypur I and II, OMG – Oh My God!, Dharam Sankat Main, Manjunath, Shaitan, That Girl in Yellow Boots, Pyaar ka Punchnama, Pyaar Ka Punchnama 2, Inkaar, Saheb, Biwi Aur Gangster Returns, Rahasya மற்றும் Boss போன்ற பல திரைப்படங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது

இந்திய துணைக் கண்டத்தில் Paramount Pictures உடைய திரைப்படங்களை சந்தைப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்கும் Paramount Pictures மேற்கொண்ட உத்திகள் பிளாக்பஸ்டரை உறுதிப்படுத்தியது. அதற்கு உதாரணமான திரைப்படங்கள் Transformers Dark of the Moon, Mission Impossible: Ghost Protocol, Madagascar 3, Hugo, Paranormal Activity, G.I. Joe: Retaliation, Jack Ryan: Shadow Recruit, Noah, Transformers – Age of Extinction, Terminator Genisys, Mission Impossible: Rogue Nation, Mission: Impossible Fallout, XXX: Return of Xander Cage மற்றும் பல.

Thanks & Regards
Suresh Chandra

Post navigation

Previous Top Gun Maverick Cannes premiere
Next மனைவி-காதலிக்கு இடையே மாட்டிக்கொண்ட ‘விஷமக்காரன்’ மே-27ல் வெளியாகிறது

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai
  • News

Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai

April 24, 2026
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.