Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2022
  • சுற்றுலா சென்ற நடிகை லக்ஷ்மி மஞ்சு சுற்றுலா தளத்தில்

சுற்றுலா சென்ற நடிகை லக்ஷ்மி மஞ்சு சுற்றுலா தளத்தில்

admin June 18, 2022
நடிகை லக்ஷ்மி மஞ்சு சுற்றுலா தளத்தில்

நடிகை லக்ஷ்மி மஞ்சு சுற்றுலா தளத்தில்

சுற்றுலா சென்ற நடிகை லக்ஷ்மி மஞ்சு சுற்றுலா தளத்தில் மகள் மற்றும் கணவரின் பிறந்தநாளை கொண்டாடினார்

தயாரிப்பாளர், நடிகை மற்றும் தொழில் முனைவர் என பன்முக திறன் கொண்ட லக்ஷ்மி மஞ்சு, சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார்.

தற்போது ஒரு திரைப்படத்தை தயாரித்து நடித்து வந்த லக்ஷ்மி மஞ்சு, கடந்த சில மாதங்களாக ஓய்வு இன்றி பட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தனது பட பணிகளை முழுவதுமாக முடித்து விட்டார்.

இந்த நிலையில், பட பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அதன்படி, தனது தந்தை நடிகர் மோகன் பாபு, சகோதரர் மனோஜ் உள்ளிட்ட தனது குடும்பத்துடன் கர்நாடகாவில் இருக்கும் நடிகை லக்ஷ்மி மஞ்சு, அங்கு தனது மகள் மற்றும் கணவரின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

லக்ஷ்மி மஞ்சுவின் கோடை விடுமுறை சுற்றுலா மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Post navigation

Previous share Sriya Reddy & Aishwarya Rajesh on Amazon Prime Video’s Original Series*
Next Homegrown Company K7 Computing Ranks No.1 Globally in Performance Test by AV Comparatives

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

நீளிரா திரை விமர்சனம்
  • Movie Review

நீளிரா திரை விமர்சனம்

April 4, 2026
கார்மேனி செல்வம் திரை விமர்சனம்
  • Movie Review

கார்மேனி செல்வம் திரை விமர்சனம்

April 3, 2026
நீளிரா திரை விமர்சனம்
  • Movie Review

நீளிரா திரை விமர்சனம்

April 3, 2026
லீடர் திரை விமர்சனம்
  • Movie Review

லீடர் திரை விமர்சனம்

April 3, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.