Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

லீடர் திரை விமர்சனம்

Posted on April 3, 2026

லீடர் திரை விமர்சனம்லீடர் திரை விமர்சனம்

 

நடிப்புக்கு -= 0.2

இயக்குனர்

இசை

ஒளிப்பதிவு  இவை அனைத்திற்கும் = 1

எடிட்டிங்       =  1.2

ரேட்டிங் : 2.4 / 5

 

லெஜன்ட் சரவணா ஸ்டோர் ஊழியர்களை உற்சாகப்படுத்த திரைப்படம் எடுத்த நிறுவனத்தின் தலைவர் சரவணன் முதல் படத்தில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து.

 

லீடர் என்ற சிறப்பான தலைப்பை கொண்டு சுமாரான கதையோடு திரைப்படம் திரையில் காண்பவரை சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது ஆனால் லீடர் திரைப்படம் லெஜன்ட் சரவணா ஸ்டோர் ஊழியர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது, திரையில் காண வரும் மக்களுக்கு குடும்ப பாசக் கதை ஆறுதலை தந்துள்ளது .

 

லெஜண்ட் சரவணன் முதல் படத்தை விட லீடர் திரைப்படம்  குடும்பத்திற்காக உருகும் அப்பா கதாபாத்திரம் திரையில் காண்போரை ஆறுதல் அடைய செய்கிறது.

 

லீடர் திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் சரியான திரைக்கதை இல்லாததால் திரையில் காண்பவரை வேதனையில் உள்ளக்கியுள்ளது .

 

 

லீடர் திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் அண்டர் பவர் போலீஸ் ஆகவும் வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்களை காப்பாற்றுவது போன்ற காட்சிகளும் கதைக்கு ஒன்றி போகாமல் உள்ளது மிகப்பெரிய மைனஸ்.

 

திரைக்கதை என்பது சாமானிய மக்களுக்கு புரியும் படியா அவர்கள் ரசிக்கும் படியும் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து நடிப்பது மிக சிறந்த ஒன்று அப்படிப்பட்ட திரைப்படங்கள் எளிதாக வெற்றி பெறுகிறது திரையரங்கில்.

 

 

லெஜெண்ட்’ சரவணா தயாரிப்பில் சரவணா அவர்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள படம் லீடர். இந்த படத்தை துரை செந்தில் குமார் இயக்கி உள்ளார். ஆண்ட்ரியா, சாம், VTV கணேஷ் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

 

நாயகன் சரவணா தூத்துகுடி பகுதியில் vtv கணேஷ் கார் செட்டில் மெக்கானிக்காக இருக்கிறார். விலை உயர்ந்த கார்களை இறக்குமதி செய்து அதனை பழுது பார்த்து அதிக விலைக்கு இருக்கிறார் வில்லன் சால்ட் என்ற பெயரில் பிரபாகர் துறைமுகம் வழியாக கடத்தல் தொழில் செய்து வருகிறார். வில்லன் சந்தோஷ் பிரதாப் மற்றும் சால்டை பிடிப்பதற்காக போலீஸ் ஆய்வாளர் ஆண்ட்ரியா திட்டம் தீட்டுகிறார்கள். இந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது.

 

காவல் ஆய்வாளர் ஆண்ட்ரியா சரவணன் உதவி கேட்க அவர் மறுக்கிறார் அதனை தொடர்ந்து சரவணாவின் மகளை கடத்தி வைத்து  நாடகம். போட்டு சரவணணை வைத்து பிரபாகர் செய்யும் அனைத்து சட்டதிற்கு புறம்பான விஷயத்தையும், மீடியா முன் அம்பலப்படுத்துகிறார் ஆண்ட்ரியா. இந்த விஷயம் சரவணனுக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான பகை அதிகரிக்க. போலீஸ் அதிகாரி ஷாமுக்கு வேலைக்கு போகிறது இதனால் ஆண்ட்ரியாவின் அப்பாவிடம் வந்து சரவணன் யார் என்ற கேள்விக்கு ஆண்ட்ரியாவின் அப்பா பதில் சொல்ல திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் தொடர்கிறது.

 

தூத்துக்குடிக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்?

 

லீடர் சரவணன் தூத்துக்குடி துறைமுகத்தில் கடத்தல் செய்யும் நபர்களை கண்டுபிடித்தார்?

 

தூத்துக்குடி துறைமுகம் வில்லன்களால் தரைமட்டமாக்கும் திட்டத்தை லீடர் நாயகன் எப்படி தடுத்தார்?

 

லீடர் தலைப்புக்கு திரைக்கதை பொருத்தமாக உள்ளதா?

இது போன்ற கேள்விக்கு பதில் வீடர் திரைப்படத்தின் திரைக்கதை.

இயக்குனர் துரை செந்தில், இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை, வெங்கடேஷ் ஒளிப்பதிவு, பிரதீப் எடிட்டிங் என நான்கு பேரும் நான்கு தூணாக திரைப்படத்தை  திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளனர் .”

“குறிப்பாக லீடர் திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது எடிட்டிங்  மிகச்சிறப்பு”.

 

“அருமையான உணவிருந்தும் உப்பில்லாத உணவு போல உள்ளது லீடர் திரைப்படம்”

 

 

  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
  • இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme