Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Covid 19-indiastarsnow.com

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா தொற்று: 2,325 பேர் டிஸ்சார்ஜ்- 60 பேர் பலி

Posted on June 30, 2020

தமிழகத்தில் கடந்த 25-ந்தேதியில் இருந்து தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி வருகிறது.Koyambedu-Covid 19-indiastarsnow.com

இன்றும் 3,943 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில் 60 பேர் (16 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்) உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 50,074 பேர் குணமடைந்துள்ளனர். பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 30,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், 30,053 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதாகவும் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.Covid 19-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme