Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அதிரடி .ஆக்சன் ..பாகி 3 படத்தின்

அதிரடி .ஆக்சன் ..பாகி 3 படத்தின்

Posted on February 7, 2020

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள பாகி 3 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி எனும் கதாபாத்திரத்திலும் , ரித்தேஷ் தேஷ்முக் விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள் . சிறு வயதிலிருந்தே ரோனி , விக்ரம் ஆகியோர் இடையேயான பிணைப்பு பிரிக்கமுடியாது . விக்ரமிற்கு எந்த ஒரு பிரச்னை நிகழ்ந்தாலும் ரோனி முதல் ஆளாக வந்து நிற்கும் சகோதரன் .

ஒருகட்டத்தில் விக்ரம் முக்கிய வேலை காரணமாக வெளிநாடு செல்கிறார் . அங்கு அவர் கடத்தப்படுகிறார் . சகோதரனை தேடி செல்கிறார் ரோனி . விறுவிறுப்பான
,ஆக்சன் காட்சிகள் நிறைந்த பாகி 3 படத்தில் ஷரதா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .

இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. வரும் மார்ச் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது
அதிரடி .ஆக்சன் ..பாகி 3 படத்தின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • 33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
  • நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்
  • அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme