Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Coronavirus

கொரோனா வைரஸ் தாக்குதல்? – அதிர்ச்சியில் திரையுலகம்

Posted on February 4, 2020

கொரோனா வைரஸ் தாக்குதல்? – அதிர்ச்சியில் திரையுலகம்CoronavirusCoronavirus

சீன மக்களை அச்சத்தில் உரைய வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதோடு, சீனாவில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இரண்டு கட்டமாக விமானம் மூலம் மத்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டது.

இந்த நிலையில், தமிழ் சினிமா காமெடி நடிகர் போண்டா மணிக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக, யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தீயாக பரவும் இந்த செய்தியால், தமிழ் திரையுலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.
இது குறித்து நடிகர் போண்டா மணியை தொடர்புகொண்ட போது, அப்படியா!, என்று ஆச்சரியத்தோடு பேசியவர். தான் நன்றாக தான் இருக்கிறேன். எனக்கு கோரோனாவோ, மொரானோவோ எதுவும் இல்லை, கூறினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
  • பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!
  • Dubai-Based Filmmaker Zenofar Fathima Eyes Chennai for Her Next Creative Chapter
  • துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
  • Kauvery Hospital, Chennai Launches 5G Continuous Care Ambulance Fleet with Real-Time Patient Monitoring and Remote Clinical Support
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme