Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கம்! - வைரலாகும் புகைப்படம்

சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கம்! – வைரலாகும் புகைப்படம்

Posted on February 4, 2020

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் – நடிகை சனம் ஷெட்டியின் காதல் முறிவு தற்போது போலீஸ் புகார் வரை வந்துள்ளது. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தர்ஷன் சனம் ஷெட்டியை நிராகரித்திருப்பதோடு, அவரிடம் அதிகமாக பண உதவியும் பெற்றிருப்பதாக சனம் ஷெட்டி புகாரில் தெரிவித்துள்ளார். சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கம்! - வைரலாகும் புகைப்படம்  சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கம்! - வைரலாகும் புகைப்படம்
 சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கம்! - வைரலாகும் புகைப்படம்

சனம் ஷெட்டியின் புகாரை மறுத்திருக்கும் தர்ஷன், நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான். ஆனால், சனம் ஷெட்டியிடம் பண உதவி பெறவில்லை. சில குறிப்பிட்ட பண உதவி பெற்றிருந்தாலும், அதை திரும்ப கொடுத்துவிட்டேன், என்றவர், தான் பிக் போட்டியில் பங்கேற்றதில் இருந்தே சனம் ஷெட்டி தன் மீது கோபமாக இருந்ததோடு, தன்னை மிரட்டியும் வந்ததாக கூறினார். சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கம்! - வைரலாகும் புகைப்படம்
மேலும், தான் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி, அவரது எக்ஸ் காதலருடன் இரவில் பார்ட்டியில் பங்கேற்றார், அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தேவைப்பட்டால் கமிஷ்னர் அலுவலகத்தில் அத்தனை ஆதாரங்களையும் வழங்குவேன். சனம் ஷெட்டியை திருமணம் செய்ய்துக் கொள்ள மாட்டேன், என்று தர்ஷன் கூறிவிட்டார். சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கம்! - வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில், சனம் ஷெட்டியும், அவரது முன்னாள் காதலர் அஜயும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்
  • Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the Highly Anticipated Second Season in the Franchise
  • சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரத் தயாராகும் யுவா புஷ்பாகர்
  • Replacement on 14-Year-Old with Rare Heart Anatomical Abnormality and Metabolic Disorder
  • அரிதான இதய உடற்கூறியல் குறைபாடு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறு கொண்ட 14 வயது சிறுமிக்கு, சிக்கலான மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை மூலம் எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme