Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சிம்புவின் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டிக் கொண்டாடிய மாநாடு படக்குழு

Posted on February 4, 2020

நடிகர் சிம்பு நேற்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில் நேற்றிரவு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சிம்புவின் பிறந்த நாள் விழாவை இயக்குனர் பாரதிராஜா முன்னிலையில் மாநாடு படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது. இதில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் ஜெய், சுப்பு பஞ்சு, மகத், மானேஜர் ஜான் உட்பட பலர் கலந்துகொண்டு சிம்புவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.simbhu birth daysimbhu birth daysimbhu birth day

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme