Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
இசக்கி குடும்ப வாரிசான நான்

இசக்கி குடும்ப வாரிசான நான்

Posted on February 3, 2020

இசக்கி குடும்ப வாரிசான நான், தமிழ் திரையுலகில் ‘கோலி சோடா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். அப்படத்தில் எனது பங்களிப்பு குறித்த உங்களது விமர்சனங்கள் ஒரு கலைஞனாக எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஊக்குவிப்பதாகவும், என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகவும் அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில், ‘நாடோடிகள் – 2′ திரைப்படத்தில் நடிகர் – இயக்குனர் சசிக்குமாருடன் இணைந்து ஒரு “ஷங்கர்”முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் சமுத்திரகனி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், கலை இயக்குனர் ஜாக்கி, படத் தொகுப்பாளர் AL ரமேஷ், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

உங்களது மேலான கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்நோக்கும்

உங்கள் அன்பிற்கினிய

இசக்கி’ பரத்இசக்கி குடும்ப வாரிசான  நான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா*
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
  • ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே  நடித்த “தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது!!
  • *‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme