Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகை பார்வதி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் தனுஷின் ‘மரியான்’ பட நடிகை

Posted on May 22, 2019

இயக்குனராக களமிறங்கும் தனுஷின் ‘மரியான்’ பட நடிகை

தமிழில் ‘பூ’, ‘மரியான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பார்வதி. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “விரைவில் நான் படம் இயக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்கான ?கதை தயாராக இருக்கிறது. எனக்குள் பல வருடங்களாக மறைந்துள்ள பல திறமைகளை வெளிப்படுத்த இந்த படம் உதவும். திரையில் இதுவரை சொல்லப்படாத கோணத்தில், மிகவும் நேர்மையாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்றுதான் இயக்குனராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme