Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகர் விவேக் வருத்தம் தமிழகம் தண்ணீரில்லாத மாநிலமாக மாறிவருகிறது!!

Posted on May 19, 2019

தண்ணீரில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவருகிறது ❗ விவேக் வருத்தம்

தன்னுடன் படித்த மாணவர்களை கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்த நடிகர் விவேக் மரக்கன்றுகளை நாட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரம் போல, தமிழகம் தண்ணீர் இல்லாத மாநிலமாக மாறிவருவது கவலை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரும் நடவடிக்கையை துரிதப்படுத்தி,நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டர். தொடர்ந்து பேசிய அவர், மழையை கொண்டுவரும் ஆற்றல் மரங்களுக்கு உண்டு என்பதால் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஆசைப்பட்ட ஒருகோடி மரம் நடும் கனவில், 30 லட்சத்தி 23 ஆயிரம் மரங்களை நட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme