Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அய்யன் உயர்தர அசைவ உணவகம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்துள்ளார்

அய்யன் உயர்தர அசைவ உணவகம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்துள்ளார்

Posted on November 2, 2019

சினிமாவில் உள்ள பிரபலங்கள் நடிப்பையும் தாண்டி தனிப்பட்ட முறையில் எதாவது ஒரு தொழிலைச் செய்து வருகின்றனர்.

அதிலும் பெரும்பாலானோர் ஹோட்டல் அல்லது உணவகம் தான் வைத்துள்ளனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சூரி உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் துவங்கி நடத்தி வருகிறார்.

அது அந்த ஊர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தனது உணவக கிளைகளைப் பெருக்க வேண்டி “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்று இரண்டு புதிய கிளைகளை நேற்று மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவங்கினர்.

அதை சூரியின் நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயனின் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் சூரியின் இந்த புதிய இரண்டு ஹோட்டலை அய்யன் உயர்தர அசைவ உணவகம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்துள்ளார். ஒரு வருடத்திற்கு 5 முதல் 8 படங்கள் வரை கொடுப்பவர் விஜய் சேதுபதி. அப்படி பிஸியாக ஷூட்டிங்கில் இருக்கும் போது கூட இப்படி நேரத்தை ஒதுக்கி சென்று நண்பனுக்காகப் பார்த்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme