Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சினிமா பிரபலங்கள் நேரில் வாய்திய டாக்டர்.எஸ்.எம்.பாலாஜியின் மகள் திருமண வரவேற்பு

Posted on May 19, 2019

பிரபல பல் மருத்துவ நிபுணர் எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய புதல்வி டாக்டர்.பத்மா பிரீத்தா – டாக்டர்.கிறிஸ் ஜோசப் அவர்களுடைய திருமணம் மற்றும் வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களும் கலந்துகொண்டு திருமண வரவேற்பு விழாவை இனிதே தொடங்கி வைத்தனர். மற்றும் திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவக்குமார், கவிஞர் வைரமுத்து, நடிகர் பாக்யராஜ், பாண்டியராஜன் மற்றும் சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் பங்கேற்றனர்.

விழாவில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, திமுகவில் கனிமொழி, அதிமுகவில் ஜெயக்குமார், அதிமுக பிரமுகர்கள், தயாநிதி மாறன், துரைமுருகன், ஜகத்ராட்சகன், சபாநாயகர் தனபால், அமைச்சர் விஜய பாஸ்கர், ஏ.சி.எஸ்.சண்முகம், எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து, பா.ம.க. தலைவர் டாக்டர்.ராமதாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,
  • மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
  • தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme