Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பிக் பாஸ் நிகழ்ச்சியின்

Posted on May 19, 2019

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், போட்டியாளர்கள் தேர்வில் நிகழ்ச்சி குழு ஈடுபட்டுள்ளது.

போட்டியாளர்களாக பங்கேற்கப் போகிறவர்கள் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவை அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்றாலும், இந்த பட்டியலில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பங்கேற்பது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல்படி பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்துகொள்ளும் ஒரு போட்டியாளர் பெயர் உறுதியாகியுள்ளதாகவும், அவர் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் முதல் பிரபலமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் அசத்தி வரும் ஜாங்கிரி மதுமிதா தான் அந்த முதல் போட்டியாளர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் 7-வது தேசிய அளவிலான எண்கணிதப் போட்டி அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்
  • *இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்*
  • அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme