Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன

Posted on November 1, 2019

பாரதிராஜா, இளையராஜா இருவரும் நீண்டகால நன்பரைகள் என அனைவரும் அறிந்ததே .இவர்களின் கூட்டணியில் உருவான படங்களும் , பாடல்களும் இன்னும் மறக்க முடியாதவை .

2013 ஆம் ஆண்டிலிருந்து ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக இளையராஜாவும் பாரதிராஜாவும் இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

சமீபத்தில் இளையராஜா சம்பந்தப்பட்ட இடப் பிரச்சினையில் இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா இளையராஜாவுக்கு ஆதரவாக பேசினார் .
தற்போது இன்று தேனியில் திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். ஒரே காரில் இருவரும் அமர்ந்துள்ள புகைப்படத்தை பாரதிராஜா அவருடைய ட்விஇடர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . “நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும், இணைந்தது…. இதயம் என் இதயத்தை தொட்டது, என் தேனியில்” என்று குறிப்பிட்டுள்ளார்.நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme