Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
டி.இமான் இசையில் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி பாடினார்

டி.இமான் இசையில் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி பாடினார்

Posted on October 26, 2019

கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் “கண்ணான கண்ணே” பாடலை பாடும் வீடியோ சமீபத்தில் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் டி.இமான் தனது அடுத்த படத்தில் திருமூர்த்திக்கு தருவதாக கூறினார். இந்நிலையில் ஜீவா நடிப்பில் உருவாகிவரும் ‘சீறு’ படத்தில், இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை திருமூர்த்தி பாடியுள்ளார் திருமூர்த்தி. இந்த தகவலை டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ✍தெரிவித்துள்ளார்..டி.இமான் இசையில் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி பாடினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசைஆல்பம் வெளியீட்டு விழா
  • தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி….தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
  • திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!
  • Film Fraternity Comes Together for Event Introducing New Honour in Honorable Tamil Nadu CM Vijay’s Name*The 18th Annual Edison Film Awards 2026
  • சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme