Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வீடு கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினி.. 10 குடும்பத்தினர் நெகிழ்ச்சி

வீடு கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினி.. 10 குடும்பத்தினர் நெகிழ்ச்சி

Posted on October 22, 2019

வீடு கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினி.. 10 குடும்பத்தினர் நெகிழ்ச்சிவீடு கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினி.. 10 குடும்பத்தினர் நெகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் பல்வேறு விதமான உதவிகளை செய்பவர். தற்போது அவர் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடி கட்டி கொடுத்துள்ளார்.

சென்ற வருடம் தமிழ்நாட்டை தாக்கிய இந்த புயலால் பல மாவட்டங்கள் அதிகம் இழப்புகளை சந்தித்தன. பல்வேறு தரபினரும் உதவி செய்த நிலையில், தற்போது ரஜினி நாகை மாவட்டம் கோடியக்கரை தலைஞாயிறு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளார்.

18 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வீடுகளை ரஜினி நேற்று அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme