Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Kaappaan-indiastarsnow.com

காப்பான் வசூலில் சக்கை போடு??

Posted on September 23, 2019

சூர்யாவின் “காப்பான்” திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து Kaappaan-indiastarsnow.com போட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்திய சூர்யாவின் திரைப்படங்களில் “காப்பான்” திரைப்படம் அதிகமாக வசூல் செய்து வருகிறது.

படம் வெளியான முதல் நாளில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. இருந்தும் இரண்டாவது, மூன்றாவது நாட்களில் தமிழகத்தில் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக அட்டகாசம் செய்து வருகிறது.
இன்னும் சொல்லப்போனால், எக்ஸ்ட்ரா சேர் போட்டு டிக்கெட் விற்று வருகின்றனர், திரையரங்கு உரிமையாளர்கள்.படம் வெளியான முதல் மூன்று நாட்களில் சுமார் 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அசத்தியுள்ளது.

சமீபகாலமாக ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த சூர்யாவுக்கு, காப்பான் திரைப்படம் நல்ல கம்பேக் கொடுத்துள்ளது.இப்படம் தமிழகத்தில் 40 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தாலே ஹிட் லிஸ்டில் சேர்ந்துவிடும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme