Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஆண்மை தவறேல் படத்தில் 15 டேக்குகளுக்கு மேல் போனது முத்த காட்சி

ஆண்மை தவறேல் படத்தில் 15 டேக்குகளுக்கு மேல் போனது முத்த காட்சி

Posted on September 13, 2019

ஆண்மை தவறேல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவா. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்தில் துருவாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அடுத்து துருவா சூப்பர் டுப்பர் என்ற

நடித்துள்ளார். வரும் 20ந்தேதி வெளியாக இருக்கும் சூப்பர் டூப்பர் படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார்.

இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துவந்த இந்துஜா இந்த படத்தில் முதல் முறையாக கவர்ச்சியாகவும் நடித்து இருக்கிறார். படம் பற்றி துருவா அளித்த பேட்டியில் கூறியதாவது:- இது கமர்சியலான படமாக இருந்தாலும் கதை வித்தியாசமாக இருக்கும். படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும்.
படத்தில் ஒரு முத்த காட்சி முக்கியமான திருப்புமுனை காட்சியாக இருக்கும். அந்த முத்த காட்சி எடுக்க மட்டுமே ஒருநாள் முழுக்க ஆனது. 15 டேக்குகளுக்கு மேல் போனது. இந்துஜா மாடர்ன் பெண்ணாக வருகிறார். ஒரு குத்து பாடலிலும் ஆடி இருக்கிறார். ஒரு வளரும் நடிகையாக தன்னைப் புரிந்து கொண்டு சூப்பர் டூப்பர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
  • கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
  • உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
  • இம்மார்ட்டல் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme