Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிகை டாப்ஸி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார்

நடிகை டாப்ஸி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார் !!!

Posted on September 12, 2019

ஆனால் அவர் ஒரு நடிகரோ அல்லது கிரிக்கெட் வீரரோ கிடையாது என தெரிவித்து உள்ளார். இருந்த போதிலும் தாப்ஸி குறிப்பிடும் அந்த நபர் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போயுவாகத்தான் இருக்க முடியும் என ஏற்கனவே பல்வேறு கிசுகிசு வெளியாகி உள்ளது.
தனது 6 வயதிலிருந்தே பேட்மிண்டன் விளையாடி வரும் மத்தியாஸ் போயு “ஐரோப்பிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2006” இல் கார்ஸ்டன் மொகென்சனுடன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று முதல் சாதனையை பதிவு செய்தார்.

அதன் பின், போ மற்றும் மொகென்சன் இருவரும் இணைந்து டென்மார்க் சூப்பர் சீரிஸ், பிரஞ்சு சூப்பர் சீரிஸ், சீனா ஓபன் மற்றும் இங்கிலாந்து சூப்பர் சீரிஸின் மற்ற அனைத்து போட்டியிலும் விளையாடி வெற்றி பெற்றனர்.

ஆனால் அவரது வாழ்க்கையில் மிக முக்கிய தருணமாக அமைந்த ஒரு நிகழ்வு என்றால் அது லண்டனில் நடந்த “ஒலிம்பிக்கில் போட்டி 2012” இல் வெள்ளிப் பதக்கம் வென்றதே .
டாப்ஸியின் சினித்துறை பயணத்தை பொறுத்தவரை… கடைசியாக கொடுத்த வெற்றி படமான “மிஷன் மங்கல்” ஐ தொடர்ந்து அடுத்து வெளியாக உள்ள சாண்ட் கி ஆங்க் (aand Ki Aankh) படத்திற்காக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
  • இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme