Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Tamil cinema producers

சினிமாத்துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

Posted on September 11, 2019

சினிமாத்துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை:
சினிமாத்துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமா டிக்கெட் விற்பனையாகும்போதே ஜி.எஸ்.டி. தொகையை அதற்குரிய கணக்குக்கு செல்ல கணினியில் வகை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme