Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ!!!

Posted on September 9, 2019

தனுஷ் படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மாறுபட்ட வேடங்களில் நடிப்பதை அவர் சவாலாக எடுத்துக் கொள்கிறார்.

அசுரன்’ படத்தை அடுத்து அவர், கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர்

ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர், ‘கேம் ஆப் த்ரோன்ஸ், டிராய், நார்னியா, ஒன்டர் ஒன்டர் உமன் ஆகிய ஆங்கில படங்களில் நடித்தவர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme