Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Nayanthara-hot-www.indiastarsnow.com

தெலுங்கு பட உலகமும் நயன்தாரா ரசிகர்களும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள்!

Posted on September 9, 2019

நயன்தாரா நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களிலோ, ஊடக பேட்டி களிலோ கலந்து கொள்வதில்லை. படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே அதை சொல்லி விடுகிறார். இதை தமிழ் பட உலகம் கண்டுகொள்வதில்லை. ஆனால், தெலுங்கு பட உலகில், இது பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது.

அவர் நடித்து முடித்துள்ள ‘சாயிரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார். ரூ.5 கோடி சம்பளம் வாங்கி விட்டு, விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்றால் எப்படி? என்று படக்குழுவினர் பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்கள். இதுதொடர்பாக தெலுங்கு தெலுங்கு பட உலகமும் நயன்தாரா ரசிகர்களும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள், ரசிகர்களும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்
  • அன்பில் அவன் திரை விமர்சனம்
  • பத்தா திரை விமர்சனம்
  • நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் வெளியீடு!
  • யோகி பாபு-சத்யா இணையும், பவன் பாசம்செட்டி (Pawan Basamsetti) இயக்கும்,நாகார்ஜுனா ரெட்டி (Nagarjuna Reddy) , ட்ரீம் மூவீ மேக்கர்ஸ், (Dream Movie Makers) நயவாயு சித்ராலு  (Nayavayu Chitralu’s)  தயாரிப்பில் ‘தெலுமிழ்’ (தெலுங்கு + தமிழ் ) திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’  (Golden Bhagyam)  டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme