Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அசுரன்' அமெரிக்காவில் 110 திரையரங்குகளில்-www.indiastarsnow.com

அசுரன்’ அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது

Posted on September 8, 2019

அசுரன்' அமெரிக்காவில் 110 திரையரங்குகளில்-www.indiastarsnow.com

நடிகர்

தனுஷ் மற்றும் நடிகை மஞ்சு வாரியார் இணைந்து நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் எழுத்தாளர் பூமணி எழுத்தில் உருவான ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் அசுரன் படம் 110 தியேட்டர்களில் திரையிட படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme