Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நம்ம வீட்டுப் பிள்ளை-www.indiastarsnow.com

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாட்டம்

Posted on September 8, 2019

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் அப்டேட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை-www.indiastarsnow.comசிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். மேலும் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு நாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் பாண்டிராஜ், நாயகி அனு இமாணுவேல் உள்பட பலர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசைஆல்பம் வெளியீட்டு விழா
  • தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி….தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
  • திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!
  • Film Fraternity Comes Together for Event Introducing New Honour in Honorable Tamil Nadu CM Vijay’s Name*The 18th Annual Edison Film Awards 2026
  • சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme