Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
remo -www.indiastarsnow.com

ரெமோ சிவகார்த்திகேயன் போலிருக்கும் பிரபல நடிகை

Posted on September 6, 2019

சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த படம் தான் ரெமோ இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருப்பார். குடும்ப பாங்கான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
remo -www.indiastarsnow.com

இந்த படத்தில் பெண் வேடம் விடாமலேயே இந்த நடிகையை நடிக்க வைத்திருந்தால் வித்தியாசம் இருக்காது என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
அது என்னவென்றால் தமிழ் படம் 2 நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் அச்சு அசலாக ரெமோ சிவகார்த்திகேயன் போலவே இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறதுremo -www.indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme