Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பிக் பாஸ்-4 சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted on September 1, 2019

பிக் பாஸ் சீசனில் 4 இருந்து கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் அடுத்த சீசனை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கமல் தொகுத்து வழங்கும் அளவுக்கு சிம்புக்கு பக்குவம் இருக்காது என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றனர்.
பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த இரண்டு சீசனை போல் இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் வருவாரா அல்லது அரசியலில் கவனம் செலுத்துவரா என்று கேள்வி எழுந்தது. அதோடு நிகழ்ச்சியை நடிகர் சூர்யா அல்லது மாதவன் தொகுத்து வழங்குவர் என்று பரவியது. ஆனால் அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் கமலே மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்குவது அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பலமாக சொல்லப்பட்டது. அதோடு நிறைய ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அடுத்த சீசன் ஆரம்பிக்கும் போது சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் நடிகர் கமல் தொகுத்து வழங்குவது கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறிவருகின்றனர்.
பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதனால் அடுத்த பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்புவை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. பிக் பாஸ் மூன்றாவது சீசனே முடியாத நிலையில் அடுத்த சீசனில் சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்தி பரவி விடுவதாக கூறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்த தகவல் பொய்யாக இருக்கவே அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சமூகவலைதளங்களில் இந்த வதந்தி வேகமாய் பரவி வருகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme