Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தளபதி 64′ வதந்திகளை நம்ப வேண்டாம் இயக்குனர்

Posted on September 1, 2019

தளபதி 64′ வதந்திகளை நம்ப வேண்டாம் இயக்குனர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் தனது 64வது படத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி உள்ளது. இந்த படம் ஆக்சன் கதையில் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் 64வது படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme